இந்தியாகவர் ஸ்டோரிடெல்லி

நாட்டின் பாதுகாப்பு கருதி 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி செய்யத் தடை – மத்திய பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான பாதுகாப்பு துறை,  ராணுவம், விமானப்படை, கப்பற்படை என பல்வேறு விதமான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்ப கருவிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மேலும், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், முக்கிய ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்தது. அதன்படி புதிதாக 101 தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

அதில், தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில், பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.எச்., ரேடார்கள் மற்றும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா முயற்சியின் ஒருபகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 101 ஆயுதங்களுக்கான இறக்குமதி தடையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.  தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும்  தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

 

Related Articles

13 Comments

  1. After looking into a few of the blog posts on your site, I truly appreciate your technique of blogging. I book-marked it to my bookmark webpage list and will be checking back soon. Please check out my website too and let me know your opinion.

  2. I truly love your blog.. Pleasant colors & theme. Did you create this site yourself? Please reply back as I’m planning to create my own blog and want to learn where you got this from or what the theme is called. Thank you!

  3. After I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I receive 4 emails with the exact same comment. There has to be an easy method you are able to remove me from that service? Cheers!

  4. I blog quite often and I seriously thank you for your information. Your article has really peaked my interest. I’m going to take a note of your blog and keep checking for new details about once per week. I subscribed to your Feed too.

  5. I would like to thank you for the efforts you’ve put in writing this site. I really hope to view the same high-grade content by you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own blog now 😉

  6. Great beat ! I would like to apprentice while you amend your website, how could
    i subscribe for a blog site? The account aided me a acceptable deal.
    I had been tiny bit acquainted of this your broadcast offered bright clear concept

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button