தமிழ்நாடு

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… போலீசார் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரியில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்து சென்ற எய்ட்ஸ் நோயாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியை  காதலிப்பது போல் ஏமாற்றி வந்துள்ளார் . அவர் கூறிய ஆசை வார்த்தைகள் கூறி உண்மை என நம்பிய அச்சிறுமி ரதீஷூடன் சென்றுள்ளார்.

இதற்கிடையில் மகளை காணாமல் பதறிய பெற்றோர், இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் நின்று கொண்டிருந்த ரதீஷை கைது செய்த  போலீசார் அவரிடமிருந்த மாணவியை மீட்டனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரதிஷ் எய்ட்ஸ் நோயாளி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து ரதீஷ் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Articles

7 Comments

 1. I do not know if it’s just me or if perhaps everybody else
  encountering issues with your site. It appears as if some of the written text
  in your content are running off the screen. Can somebody else please
  provide feedback and let me know if this is happening to them as
  well? This may be a issue with my internet browser because I’ve had this happen before.
  Cheers

 2. Aw, this was an extremely good post. Spending some time and actual effort to generate a very good article… but what
  can I say… I procrastinate a whole lot and don’t seem to get anything done.

 3. Great beat ! I wish to apprentice while you amend your
  web site, how can i subscribe for a blog site? The account helped
  me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast provided bright clear idea

 4. I’m not sure where you are getting your info, but good
  topic. I needs to spend some time learning much more or understanding more.
  Thanks for wonderful information I was looking for this
  information for my mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button