வைரல்

அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200 பேர் : ஆந்திராவில் திடீர் பரபரப்பு

ஆந்திராவில் ஒரே பகுதியை சேர்ந்த 200 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மக்கள் தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் திடீரென ஆந்திர மாநிலத்தை புதிய நோய் ஒன்று தாக்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் திடீரென வாந்தி,மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்போது வரை அந்த பகுதியில் 200 பேர் மயங்கி விழந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் மயங்கி விழுந்தவர்கள் வாயில் நுரை தள்ளுவதுடன் வித்தியாசமான குரலில் கத்துவதாகவும் கூறப்படுகிறது.இதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தற்போது ஈடுப்பட்டுள்ளனர்.இந்த மர்ம நோயால் ஆந்திராவில் பதட்டம் நிலவி வருகிறது.

Related Articles

2 Comments

  1. I needed to write you this little remark to finally thank you so much again on your stunning methods you’ve shared in this case. This has been extremely open-handed with you to deliver without restraint just what many people would’ve marketed for an ebook to get some bucks for themselves, and in particular considering the fact that you could have done it if you considered necessary. These solutions also worked to be the great way to understand that the rest have the same dream just like mine to see a little more concerning this condition. I know there are some more enjoyable periods ahead for individuals that find out your blog post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button