Monthly Archives: March, 2021

கூகுள் பே மூலம் பணப்பட்டுவாடா 6 ஆயிரம்பேரின் பட்டியல் சிக்கியது…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே செயலி மூலம் அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 6ஆயிரம் பேரின் பட்டியல் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கு அதிமுக சார்பில், கூகுள் பே செயலி மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன....

அதிமுக ஆட்சியில் 50 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது: பா.சிதம்பரம் கேள்வி…

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக அரசு செய்தது என்ன என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 50 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியது தான் வெற்றி நடை போடும் ஆட்சியா என வினவினார்....

4ஆம் தர பேச்சாளர் போல் கீழ்த்தரமாக பேசியுள்ளார் பிரதமர்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி 4ஆம் தர பேச்சாளர் போல் கீழ்த்தரமாக பேசிவிட்டு சென்றிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஒருவர் கூட வெற்றி பெறக்கூடாது என பொதுமக்களிடம்...

சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த அதிரடி பேட்ஸ்மேன்: பேட்டிங் வரிசையை பலப்படுத்திய ஐதராபாத் அணி..

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டிகள் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐந்து நகரங்களில் மட்டும் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து...

5வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் 5-வது நாளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக இரண்டாயிரத்து 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8...

பாஜகவிடம் இருந்து மாநிலங்களை காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி கடிதம்…

பாஜகவிடம் இருந்து மாநிலங்களை காக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி மாநில முதலமைச்சரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றும்,இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்துள்ள...

2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதனை த்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி…

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தேர்தல் பறக்கும் படையினர் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர் இதில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு முசிறி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான செல்வராசு க்கு சொந்தமான காரில் ஒரு கோடி...

சிறுபான்மையினருக்கும் வீடு வழங்கப்படும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை

சிறுபான்மையினருக்கும் வீடுகள் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கம்ருப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, சிறுபான்மையினர் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என குற்றம்சாட்டினார். மேலும் அனைவருக்கும் வீடு மற்றும் தண்ணீர் வழங்கப்படும் போது, இஸ்லாமியர்கள்...

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வந்தனர். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம்…

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி...
- Advertisement -