SBI வங்கியில் 452 பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் காலியான பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற துறைகளில் உள்ள 452 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ, பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, பிசிடிபிஎம் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 31.10.2020 தேதியின்படி 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், விரும்பும் நபர்கள் https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான சம்பளம், பணி அனுபவம் போன்ற விவரங்கள் அறிய https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதள லிங்கில் சென்று அறியலாம்.
மொத்த காலியிடங்கள்: 452
Deputy Manager – 131
Engineer – 16
Manager – 46
Assistant Manager – 223
IT Security Expert – 15
Project Manager – 14
Application Architect – 05
Technical Lead – 02
generic viagra paypal sildenafil viagra perth 100mg viagra
Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources back to your site? My blog is in the exact same niche as yours and my users would certainly benefit from some of the information you provide here. Please let me know if this ok with you. Thanks a lot!