தடுப்பூசி போட்டியா அப்போ உள்ள வா! நீ போடையலையா அப்போ வராத!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு ஸ்பெயின் தனது எல்லைகளை திறந்துள்ளது.

தடுப்பூசி போட்டியா அப்போ உள்ள வா! நீ போடையலையா அப்போ வராத!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு ஸ்பெயின் தனது எல்லைகளை திறந்துள்ளது.

உலகளவில் கொரோனா அலை வீசியபோது, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டு, ஒவ்வொரு நாடுகளும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது.

தற்போது இந்த நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பபட்டுள்ளது. இதையடுத்து ஸ்பெயின் வெளிநாட்டு பயணிகளுக்காக தனது எல்லையை திறந்துள்ளது. அவ்வாறு வரும் ஐரோப்பிய பயணிகள் ஆர்டி-பிசிஆர் டெஸ்டுடன், ஸ்பெயினில் ஆன்டிஜென் டெஸ்ட் ஒன்றையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.  

இந்த தகவலை வெளியிட்ட  ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டாரியாஸ், கொரோனாவுக்கு பின் ஸ்பெயினின் சுற்றுலாத்துறை மேம்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.