இந்தியா

டெல்லி போராட்டத்தில் தனியாக சிக்கிய போலீஸ்… ஒருஅடி கூட விழாமல் காத்த விவசாயிகள்…நெகிழும் மக்கள்…

டெல்லியில் ஏற்பட்ட விவசாயப் போராட்டத்தில் தனியாக சிக்கிய போலீஸை பாதுகாப்பாக அழைத்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள்  திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் டெல்லியில் தடையை மீறி நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் இந்த கலவரங்களுக்கு நடுவே ஒரு போலீஸ் அதிகாரி மட்டும் போராட்டக்காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டார். அவரைத் தாக்குவதற்கு விவசாயிகளில் சிலர் முயன்றனர். ஆனால் சில மூத்த விவசாயிகள் அவரை யாரும் அடித்து விடாதபடி அரவணைத்து சில தூரம் தள்ளிச் சென்று பாதுகாப்புடன் அனுப்பி வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

7 Comments

 1. Whats up this is kinda of off topic but I was wondering
  if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.
  I’m starting a blog soon but have no coding expertise so I wanted to get advice from
  someone with experience. Any help would be enormously appreciated!

 2. What’s Happening i am new to this, I stumbled upon this I’ve found It absolutely
  helpful and it has aided me out loads. I am hoping to give a contribution & aid different customers like its aided me.

  Great job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button