Arun Kumar A

தமிழகத்தில் ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா பாதிப்பு….

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம், வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக ஒரேநாளில் 6 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.   தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள்...

சென்னையில் 1,106 தெருங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது…

சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பரவினால் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த தெருவில் தடுப்புவேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது....

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், தென் தமிழகத்தில் மழைக்கு...

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி…

நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் தடுப்பூசி உற்பத்திக்கு வழிவகுக்கவும், புதிய தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில்...

சுனில் அரோராவின் பதவிகாலம் இந்த மாதம் நிறைவு: புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்க வாய்ப்பு…

அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தலைமை தோ்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவின் பதவிக்காலம், வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு...

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 51 கோடி ரூபாய் வசூல்…

மும்பையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 51 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். அதிலும் குறிப்பாக, மும்பையில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது...

வாக்குப் பதிவு இயந்திரங்களை, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பட்ட சம்மன் வாபஸ்…

சென்னை வேளச்சேரியில் வாக்குப் பதிவு இயந்திரங்களை, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரத்தில், மாநகராட்சி உதவி பொறியாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பட்ட சம்மன் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னை வேளச்சேரியில் வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்களை இருசக்கரவாகனத்தில் கொண்டு சென்றது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக,...

கூடுதல் கட்டுபாடுகளை விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று முன் தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும், தினசரி கொரோனா...

கலாபவன் மணி நினைவு விருது நடிகர் சம்பத் ராமுக்கு வழங்கப்பட்டது…

மறைந்த நடிகர் கலாபவன் மணியால் தொடங்கப்பட்ட கலாபவன் மணி சேவன சமிதி என்ற தொண்டு நிறுவனம் சார்பாக சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் சம்பத் ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணி அவர்கள் தொடங்கப்பட்ட கலாபவன் மணி சேவன சமிதி  என்ற தொண்டு நிறுவனம் சார்பாக நடிகர் சம்பத் ராமுக்கு ராமிற்கு...

About Me

204 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்,...
- Advertisement -