Arun Kumar A

சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசனை…

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 10 மற்றும் 12 வகுப்புக்கான சிபிஎஸ்சி பொது தேர்வுகள் வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தேர்வை ஒத்தி வைப்பது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மற்றும்...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டம்…

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்...

10 லட்சம் ரூபாய்க்கு தொழில் அதிபரிடம் 10 வயது சிறுமி விற்பனை: ஆடியோ வெளியாகி பரபரப்பு…

சேலத்தில் தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தாய் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னபொண்ணு என்பவர் தனது 10 வயது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு...

5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்…

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய் போலீசார், பெண் உட்பட 3 பேரை கைகது செய்துள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலெட்சுமி என்பவர் தொண்டு நிறுவனம் நடத்திவருவதாக கூறப்படுகிறது. இவரிடம் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பண மதிப்பிழப்பு...

பூரண குணமடைந்து பூரண குணமடைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி, கடந்த...

பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

தமிழகத்தில் மே 3-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு...

தமிழகத்தில் ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா பாதிப்பு….

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம், வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக ஒரேநாளில் 6 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.   தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள்...

சென்னையில் 1,106 தெருங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது…

சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பரவினால் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த தெருவில் தடுப்புவேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது....

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், தென் தமிழகத்தில் மழைக்கு...

About Me

220 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

எமனாக வந்த கொரோனா தகவல்…. பதற்றத்தில் காருடன் மின்கம்பத்தில் மோதிய பெண்… அலட்சியம் காட்டிய பாதசாரிகள்…

செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல்...
- Advertisement -