Petchi avudaiappan

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை… தமிழக அரசு அரசாணை

நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத்தொகையாக, 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், நாட்டுப்புற கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், வருமானத்துக்கு வழியின்றி நாட்டுப்புற கலைஞர்கள் கஷ்டப்பட்டனர். படிப்படியாக அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கொரோனா பரவலால் தற்போது மீண்டும் திருவிழாக்களுக்கு தடை...

அதானி குழுமத்துடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தனது உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தனது சேவையை விரிவுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி  ஃப்ளிப்கார்ட்டுடன் கைக்கோர்த்துள்ள அதானி குழுமம் முக்கிய நகரங்களில் சரக்கு மற்றும் டெலிவரி சேவை மையங்களை உருவாக்க உள்ளது. இதனால் ஆர்டர் செய்யும் பொருட்கள்...

வெற்று பெருமையால் கொரோனாவை வெல்ல முடியாது… ப.சிதம்பரம் சாடல்…

கொரோனா தடுப்பூசி தோல்விகளை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி “கொரோனா தடுப்பூசி திருவிழா” என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதனை குறிப்பிட்டு ப.சிதம்பரம், மத்திய...

அடுத்தப் போட்டியில் சென்னை அணியில் இந்த வீரர்கள் இல்லை…

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அடுத்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் குறித்து வெளியான தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 9  ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் 2வது ஆட்டத்தில் சென்னை -டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை...

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்…

நடிகரும், தயாரிப்பாளருமான குமாரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் பாலு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் “சந்தித்ததும் சிந்தித்ததும்”. இதில் லாரி பாடி பில்டிங் உரிமையாளரான குமாரராஜன் நாமக்கல் குமார் என்ற பெயரில் நடிகராக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோரும் நடித்திருந்தனர். தொடர்ந்து...

உச்சநீதிமன்றத்தில் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா…அதிர்ச்சி தகவல்

உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை  தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மத்திய,மாநில அரசுகள் விதித்து வருகின்றன.இந்நிலையில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் பணிபுரிபவர்களில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி நீதிமன்ற வழக்குகளை நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே...

கொரோனா ஊரடங்கை மீறிய பிரதமர்…இதுமட்டும் நியாயமா…

கொரோனா ஊரடங்கை மீறியதற்காக பிரதமருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதோடு, கடும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அதேவகையில்  ஐரோப்பிய நாடான நார்வேயில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பொதுநிகழ்ச்சியில் அதிகபட்சம் 10 பேருக்கு...

மக்கள் சொன்னால் “பதவி விலகத் தயார்” … உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாளன்று மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில்5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திரிணாமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளன. இதனிடையே வடக்கு...

மாத்திரை சாப்பிட தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்த பெண்

மாத்திரை சாப்பிட பெண் ஒருவர் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள அயப்பாக்கம் பகுதியில் செல்வம் - சுமதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களோடு செல்வத்தின் தாயார்  மேனகாவும் தங்கியுள்ளார். இவருக்கு கண் பார்வை திறன் குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாப்பிட்டு விட்டு...

அப்பா நாங்க ரெடி…நீங்க ரெடியா… அட்டகாசமான படத்தை பகிர்ந்த வார்னர்…

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஹைதராபாத் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதனிடையே ஹைதராபாத் அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்...

About Me

766 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்,...
- Advertisement -