Petchi avudaiappan

திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த அரசு அதிகாரி பணி நீக்கம்

ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த அரசு அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒருமாதமே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளன. இதற்கிடையில் திமுகவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி என்பவர் ஏற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். இவர் தலைவாசல் வட்டார...

UGC-NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

யுஜிசி நெட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதலில் மார்ச் 2 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக கூறப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இதன்...

வீட்டு வேலைக்கு வராத பெண்… கோபத்தில் உரிமையாளர் செய்த செயல்…சோகத்தில் குடும்பம்…

புதுக்கோட்டை அருகே வீட்டு வேலைக்கு தாய் வராத ஆத்திரத்தில் அவரது 17 வயது மகளுக்கு திருமணம் நடக்கப் போவதாக போலி பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனின் இட்ஸ் கட்சியில் ஊராட்சி செயலாளராக இருந்து...

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு – டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தகவல்

தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் வெளியாகத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தேர்தல்...

ச.ம.க மற்றும் ஐ.ஜே.கே. கட்சிகளுக்கு 40 தொகுதிகளை ஒதுக்கியது மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே.வுக்கு தலா 40 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க...

தன்னை அழகாக்கி கொள்ள ஸ்பா எடுத்துக்கொள்ளும் பூனை

பூனை ஒன்று தன் உரிமையாளருடன் படுத்துக்கொண்டு ஸ்பா எடுத்துக்கொண்ட வீடியோ ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த கரீம் என்பவரால் வளர்க்கப்பட்டு வரும் சேஸ் என்ற பூனை, அவருடன் சேர்ந்து வெள்ளரிக்காய்களை இரு கண்களிலும் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறது. அறையினுள் நுழைந்த அவரது மனைவி பூனையின் கண்களில் உள்ள வெள்ளரிக்காய்களை எடுத்து அதை தூக்க முயற்சிக்கிறார். ஆனால் பூனை செல்ல...

அரச குடும்பத்தில் இன வெறி பார்த்தனர்…. இளவரசர் ஹாரி கிளப்பிய சர்ச்சை

எங்களது மகன் ஆர்ச்சி நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டதாக இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹாரி - மேகன் மார்க்கெல் தம்பதியினர் கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு  இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கெல் தம்பதியர் குடியேறினர். தற்போது இருவரும் மேகனின்...

ஏர் பில்டர் முககவசத்துடன் நாடாளுமன்றம் வந்த எம்.பி…

கொரோனா பரவலை தடுக்க உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து கொண்டு வந்த மாநிலங்களவை உறுப்பினர் நரேந்திர ஜாதவ். 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் நாடாளுமன்றத்திற்கு வந்த எம்.பி.க்கள் அனைவரும்...

உலக பெண்கள் தினம்.. மனைவி மகளுக்கு விராட் கோலி வாழ்த்து…..

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய கேப்டன் விராட் கோலி தனது மனைவி மற்றும் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் 11ம் தேதி  அழகிய பெண் குழந்தை பிறந்தது. இன்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடப்படுவதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின்...

பதக்கங்களை சுட்டுக் தூக்கிய தல அஜித்… பட்டாஸ் கொளுத்தி கொண்டாடும் ரசிகர்கள்!!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு அஜித் தங்கப்பதக்கம் வென்ற செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார்...

About Me

766 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்,...
- Advertisement -