Priya Rethinam

எடப்பாடியின் தாயை இழிவாக பேசலாமா..தாராபுரத்தில் தாறுமாறாக எகிறிய மோடி!!

பெண்களை இழிவுபடுத்துவதே திமுக - காங்கிரஸ் கூட்டணியின் கலாச்சாரம் என பிரதமர் நரேந்திரமோடி கடுமையாகச் சாடியுள்ளார். நிர்வாகிகளை கட்சித் தலைமைகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெற்றி வேல் வீர வேல் எனக் கூறி பரப்புரையைத்...

வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது… பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியீடு

வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது, அதை நீக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்ற பாமகவின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றினார். சட்டப்பேரவையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் பன்வாரிலால் இந்த தீர்மானத்திற்கு...

சென்னையில் 358 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்போர்ட்

சென்னையில் 358 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பலூன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு...

பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறு கருத்து… வழக்கு ஒத்திவைப்பு

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு பதிவிற்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ஆஜராகவும் விலக்கு அளித்துள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிாமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில்...

வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கோரி மனு தள்ளுபடி..!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பால்ராஜ் என்பவர் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வாக்கு சேகரிக்க செல்லும் போது , முதியவர்களை கட்டிப்பிடிப்பதாலும், குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதாலும் கொரோனா தொற்று...

மம்தா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்… மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாய்ச்சல்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் மம்தா களமிறங்கியுள்ள நந்திகிராம் தொகுதிக்கும்...

வீட்டின் அருகே ரகசிய குழி… மூடநம்பிக்கையால் 2 பேர் உயிரிழப்பு

பேராசை பெருநஷ்டம் என்பார்கள். அதனுடன் மூட நம்பிக்கையும் சேர்ந்தால் உயிருக்கும் நஷ்டம் என்பது போல், தூத்துக்குடியில் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாமல், 6 மாதங்களாக தோண்டிய 60 அடி ஆழ ரகசியக் குழியில், 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை பலரும் உணர விரும்புவதில்லை. தங்கள் வாழ்வுக்காகவும், வசதிக்காவும், தங்களது...

திமுகவினருக்கு இதுதான் வேலை… பாஜக வேட்பாளர் குஷ்பு விமர்சனம்

தமிழகச் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.கவின் ஆயிரம் விளக்கு தொகுதி...

ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்ற போக்குவரத்து காவல் அதிகாரி…

தமிழக காவல்துறை அதிகாரியான புருஷோத்தமன் சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறையில் தலைமைகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டில் இருந்து காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு சிறிய வயதிலிருந்தே அழகுப்போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இருந்துள்ளது. எனவே தனது 18 வயது முதல் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று "மிஸ்டர் சென்னை",மிஸ்டர் தமிழ்நாடு " போன்ற...

கண்ணாடி கதவை உடைத்து திரையரங்குக்குள் புகுந்த ரசிகர்கள்…!!! விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

பவன் கல்யாண் நடித்துள்ள 'வக்கீல்சாப்' படத்தின் டிரைலரைக் காண ,  ரசிகர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திரையரங்கின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம், தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பவன் கல்யாண், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர், விசாகப்பட்டினத்தில் உள்ள...

About Me

376 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

எமனாக வந்த கொரோனா தகவல்…. பதற்றத்தில் காருடன் மின்கம்பத்தில் மோதிய பெண்… அலட்சியம் காட்டிய பாதசாரிகள்…

செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல்...
- Advertisement -