Priya Rethinam

ஏ.ஆர்.முருகதாஸின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ..!!!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்திக்குப் பின், அவர் இந்தியில் இயக்கிய அகிரா, தமிழ், தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் இரண்டும் பெரிய வெற்றி வாய்ப்பை எட்டவில்லை. அதற்குபின் சர்கார் லாபத்தை தந்தாலும் கிரியேட்டராக முருகதாஸுக்கு அந்த அளவிற்கு பெருமையை சேர்க்கவில்லை. தற்போது...

மம்தா பிரச்சாரத்தில் ஈடுபட 24 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை..!!

தேர்தல் ஆணையத்தின் தடையைக் கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலானது 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4கட்ட வாக்குபதிவானது நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட வாக்குபதிவு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி...

தமிழகத்தில் கொரோனா பரவல்… பொது சேவையில் இறங்கிய பிக்பாஸ் ஆரி

நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் கட்ட அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளமத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. மறுபுறம் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளது அர்சு. இந்நிலையில் நடிகர் ஆரி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகக்கவசம் அணியாமல்...

இணையதளத்தில் இன்விடேஷன் வைத்த விஷ்ணு விஷால்..!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கான கதைகளை தேர்வு செய்து ஏராளமான வெற்றி படங்களை விஷ்ணு விஷால் கொடுத்துள்ளார். அவரது தனித்துவமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே கூட சொல்லலாம். சினிமா  ஒரு புறம் இருக்க, விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா...

காமெடி நடிகர் செந்தில் குடும்பத்தையே தாக்கிய வைரஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ அதிகரித்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும், அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது அவர் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது...

சென்ற இடமெல்லாம் சிறுமிக்கு வன்கொடுமை… விசாரணையில் அதிர்ந்து போன போலீசார்

நாமக்கலில் 14 வயது‌ சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த 11 பேரை திருச்செங்கோடு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டமலை குள்ளங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில், சகோதரியின்...

யோகி பாபுவை வீடியோ காலில் புகழ்ந்த கிரிக்கெட் வீரர்..!!!

யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை ஐதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில், யோகி பாபு நடித்த படம் மண்டேலா. விமர்சக ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், மண்டேலா படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து ரசித்துள்ளார் ஐதராபாத் அணி வீரர் ஸ்ரீவஸ்த் கோஸ்வாமி. இந்த படம் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும்...

மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழப்பா..?

மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 7 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நோயாளிகள் மிகவும்...

பணத்திற்காக சிறுமிக்கு நேர்ந்த அவலம்… தாய் பேசும் அதிர்ச்சி ஆடியோ வெளியீடு

சேலத்தில் தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தாய் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னபொண்ணு என்பவர் தனது 10 வயது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு...

தமிழ் புத்தாண்டுக்கு தள்ளுபடி அறிவித்த மெட்ரோ நிர்வாகம்… மகிழ்ச்சியில் பயணிகள்

யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும், நாளையும் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று யுகாதி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டணம் மட்டுமே...

About Me

376 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

தேர்தல் முடிவு வெளியாகுவதற்குள் வீரபாண்டி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் தொகுதி மக்கள்…

தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற...
- Advertisement -