Sathish Kumar

நீங்களே பண்ணீடுங்க, இல்லைன்னா மே 2 ம் தேதி நானே வந்து செஞ்சிடுவேன்… ஸ்டாலின் தாறுமாறு!!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றது அதிமுக அரசு. இதற்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி குறிப்பில்... தந்தை பெரியார்...

`நாங்க யாருன்னு காட்டட்டுமா?’ தாங்க மாட்டீங்க… திமுக, விசிக-வுக்கு வார்னிங் கொடுத்த ராமதாஸ்!!

அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம்  தொடங்கப்போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். உண்மைகள் உறங்கும் போது பொய்கள் கூத்தாடும் என்பதைப் போல அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மீதும், வன்னியர் சமுதாயத்தின் மீதும் அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன. அடிப்படையற்ற அவதூறுகளை...

தன்னைவிட 10 வயது இளம் காதலனோடு உல்லாசம்… கணவன் தலையில் பாறாங்கல்லைப் போட்டு கொன்ற மனைவி!!

தன்னைவிட 10 வயது இளம் காதலனோடு உல்லாச வாழ்க்கையை மறக்க முடியாத பெண் ஒருவர் தனது கணவனைக் கொடூரமாக சம்பவம் அதிரவைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்துள்ள கென்னடி குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் இரவு நேரக் செக்கியூரிட்டி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மனைவி கல்யாணி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ராமாலை தண்ணீர்...

நெருக்கமா இருக்குற போட்டோவ காட்டி மிரட்டுறான்… அவன் வேற ஜாதி பையன், கொன்னுடுங்க!! இளம் பெண்ணின் மர்டர் பிளான்!!

முன்னாள் காதலன் தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதால் கூலிப்படை ஏவி கொலை செய்ய துணிந்து சம்பவத்தில் இறங்கியிருக்கிறார் நெல்லை மாணவி. நெல்லை மாவட்டம் பெத்தானியாபுரம் மலைப் பகுதியில் இருந்து தப்பி வந்த மாணவன், அந்த வழியாக ரோந்து வந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷிடம், இளைஞர்கள் சிலர் தன்னைக் கொல்ல வந்ததாக அழுதுகொண்டே புகார்...

கள்ளக்காதலனோடு உல்லாசம்… நேரில் பார்த்த கணவன்!! கொடூரமாக வெட்டி சிதைத்த மனைவி… 3 வருஷத்துக்கு பின் சிக்கிய சம்பவம்

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை வெறித்தனமாக கொன்ற வழக்கில் 3 ஆண்டுகள் கழித்து மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கரூரை அடுத்த பசுபதிபாளையம் காந்திகிராமம் அருகே உள்ள வடக்குபாளையம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அன்று தலைப் பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்...

தம்பிங்களா அண்ணனுக்காக இதை மட்டும் செய்ங்க…. சீமான் உருக்கமான வேண்டுகோள்!!

என் பேரன்புக்கினிய தமிழ்ச்சொந்தங்களுக்கு வணக்கம்!! உங்கள் அனைவரின் பேராதரவும், களத்தில் நீங்கள் செலுத்திய கடின உழைப்பும் கொண்டு நாம் தமிழர் கட்சி இத்தேர்தலைச் சந்தித்திருக்கிறது. நம் அனைவரின் ஒற்றுமைக்கும், உழைப்புக்கும், உறுதிப்பாட்டுக்கும் உரிய வெற்றியினைக் காலம் நமக்குக் கட்டாயமாகக் கையளிக்கும். முன்னெப்பொழுதையும் விட மக்களின் ஆதரவு நமக்கு அதிகம் கிடைத்திருக்கும் இந்த வேளையில் இனி வரும்...

ஹய்யோ புஜ்ஜு குட்டி உனக்கு தமிழ் பசங்கள பிடிக்குமா? எக்ஸ்பிரஷன் குயின் மீது ஏக்கத்தில் ரசிகர்கள்…

பர்த்டே ஸ்பெஷல்...: தென்னிந்திய இளசுகளின் கனவு கன்னி எக்ஸ்பிரஷன் குயின் ராஷ்மிகா மந்தனா தனது 25வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். துறுதுறு பாவனைகளும், கெத்தான உடல்மொழியும், சுண்டியிழுக்கும் அழகும், கட்டிப்போடும் நடிப்பும் ப்ப்பா இளசுகளின் நெஞ்சை துளைத்திடவே செய்யும். அந்தளவுக்கு தென்னிந்திய ரசிகர்களின் எக்ஸ்பிரஷன் குயினாக ரசிக்கப்படுபவர் ராஷ்மிகா. ‘கீதா கோவிந்தம்’ என்ற ஒரே...

உபிக்களிடமே கைவரிசையை காட்டிய ராயபுரம் திமுக வேட்பாளர்… தேர்தல் முடிவையே மாற்றக்கூடிய கடுதாசி…கதிகலங்கிய திமுக!!

தமிழக தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுகக்கூட்டணி,மக்கள் நீதிமய்யம் கூட்டணி என பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலில் உண்மையான போட்டி என்பது அதிமுக மற்றும்...

‘ஏய்… யார்ரா அங்க? சும்மா இருக்க மாட்ட” ஐயோ கேப்டனா இது..? அந்த மாஸ் மிஸ் ஆயிடுச்சே…

தமிழகம் முழுவதும் அரசியல்வாதிகள் கொளுத்தும் வெயிலுக்கு ஈடாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது, அமமுகவோடு கூட்டணி களத்தில் இருக்கும் தேமுதிக வேட்பாளர்களுக்காக உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மௌனத்தையே அடையாளமாகக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த். சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் பிரச்சார கூட்டம் என்றால், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். நாளைய முதல்வர்,...

சூப்பர்ஸ்டாருடன் முக்கிய ரோலில் தல அஜித்…

மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்துக்கு ‘பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' எனப் பெயரிட்டுள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பழமொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் துவக்க விழாவும், ஃபர்ஸ்ட் லுக்...

About Me

11 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

சென்னையில் கொடூரம்…‘அண்ணியை’ கொன்று பழிக்குப் பழி தீர்த்த மைத்துனர்கள்…

அண்ணனை பிரிந்து தனியே வசித்து வந்த அண்ணியை நடுவீதிக்கு வரவழைத்து, மைத்துனர்கள் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்த குலை நடுங்கும் கொடூர சம்பவம்...
- Advertisement -