KL Reshma

‘கர்ணன்’ திரையிடப்பட்ட தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு.! – தூத்துக்குடியில் பயங்கரம்.!

தூத்துக்குடியில் 'கர்ணன்' திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே...

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக.! – அடித்து விரட்டிய விசிக தொண்டர்கள்

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 130ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆங்காங்கே அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்...

மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம்.! – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர் பகுதியில் கொரோனா காய்ச்சல் சிறப்பு முகாம்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்., ஆயிரம் தன்னார்வர்வலர்கள் வீடு வீடாக...

துக்க நிகழ்ச்சியில் துண்டான விரல்கள் – டீ கப்பில் கொண்டு சென்றதால் பரபரப்பு.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன். இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். எனவே இந்த துக்க நிகழ்வில் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் மற்றும் தசரதன் ஆகிய இரு வாலிபரும் நாட்டு பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது தசரதன் சாகசம் செய்வதாக எண்ணி, பட்டாசை தனது இடது...

புதையலுக்கு ஆசைப்பட்டு பணத்தை பறி கொடுத்த விவசாயி.!

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி விவசாயியிடம் 22 லட்சம் ரொக்க பணம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய திருப்பூரை சேர்ந்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரிய புத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 51). இவர் தனக்கு...

மாமன் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமனாரின் நண்பர் வெட்டி கொலை.! – திண்டுக்கல்லில் பயங்கரம்.!

திண்டுக்கல்லில் முறைப்பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த மாமனாரின் நண்பரை வெட்டி கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய கணேசன். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி துணை தலைவராக இருந்து வரும் இவருக்கு, 17 வயதுடைய ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த, கணேசனின் சகோதரி மகனான...

குடிசையின் மீது மரம் விழுந்து தவித்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பம்.! – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்.!

கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து ஒரு வாரமாக தவித்து வரும் குடும்பம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் . கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் ஆனூர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (47). கணவரை இழந்த இவர் தனது மாற்றுத்திறனாளி மகன் மாரியப்பனுடன் வசித்து வருகிறார். கூடை பின்னும் தொழில்...

சானிடைசரால் தீயில் கருகிய நபர்.! – நடந்தது என்ன?

சென்னை அசோக் நகரை சேர்ந்த 50 வயது மிக்க நபர் ரூபன். இவர் கார்பென்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென்று அவர் மீது தீப்பற்றிக்கொண்டது. பின்னர் அவரது உறவினர்கள் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட...

18 வயது பெண்ணை திருமணம் செய்த 74 வயது வேளாண் அமைச்சர்.!

நைஜீரியா நாட்டில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருப்பவர் அலாஜி முகமது சபோ நனானோ. இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே 2 மனைவிகள் மற்றும் 8 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு 18 வயதுடைய பெண்ணை திருமணம் செய்ததாக அந்நாட்டிலுள்ள 'Daily Nigeria' என்ற நாளிதழ் வெளியிட்ட செய்தி...

யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை.!

யோகிபாபு நடிப்பில் அண்மையில் வெளியான 'மண்டேலா' திரைப்படத்தில் முடி திருத்துவர் சமுதாயத்தை இழிவு படுத்துவது போல் அமைந்த காட்சிகளை படக்குழுவினர் நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில்...

About Me

36 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

தேர்தல் முடிவு வெளியாகுவதற்குள் வீரபாண்டி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் தொகுதி மக்கள்…

தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற...
- Advertisement -