THAMO THARAN B

அதிமுகவை கடுமையாக விமர்சித்த விஜயகாந்த் மகன்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் தேமுதிக மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஜய பிரபாகரன், இதுவரை கூட்டணி என்கிற உடன்பாட்டில் தங்களின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும், தற்போது சுதந்திர பறவையாக உணர்வதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், 234...

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயியை சிக்க வைக்க முயற்சி ;

கேரளாவில் பெரும் புயலை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூற ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பினராயி விஜயனுக்கும் தொடர்பு...

அதிமுக கூட்டணியில் பா.ம.க வுக்கான தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி ;

அதிமுக கூட்டணியில் பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் பிப்ரவரி 27 ஆம் தேதியே கையெழுத்தான நிலையில் , எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளோடு தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே பா.ம.கவுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பேச்சுவார்த்தையையும்...

கட்டிய சேலையுடன் களத்தில் குதித்து கபாடி விளையாடிய நடிகை ரோஜா – வைரலாகும் வீடியோ ;

சினிமாவில் பிரபுதேவா, ராஜூசுந்தரம் என பிரபல டேன்ஸ் மாஸ்டர்களுக்கு இணையாக, பாடல்களில் ஆட்டம் போட்டவர் நடிகை ரோஜா. அசத்தலான நடிப்பு மற்றும் நடனத்தால் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்த ரோஜா தற்போது கபடி ஆட்டத்தால் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். வழக்கமாக விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கும் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து...

திமுகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ் – கருணாஸ், அன்சாரி அறிவிப்பு ;

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு அளித்த ஆதரவை, வாபஸ் பெறுவதாக தமிமூன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் அளித்திருந்தார். மேலும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு...

இரட்டிப்பு பண ஆசைக் காட்டி பொதுமக்களிடம் பண வசூல் செய்த புல்லட்பாண்டி – விரட்டி விரட்டி வெளுத்தெடுத்த பெண்கள்;

திருப்பத்தூரில் பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு கிராமபெண்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி பகுதியில் பாபு, நடராஜன் ஆகியோர் ஊதுபத்தி மற்றும் கயிறு திரிக்கும் ஆலைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி, பொதுமக்களிடம் பண...

தினகரனோடு டீல் – அதிமுக கூட்டணியை முறித்த பிரேமலதா… க்ளைமேக்சில் ட்விஸ்ட்!!

அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்பது குறித்து, தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வந்த நிலையில்  அதிமுக கூட்டணியில் இருந்து  தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கூட்டணியை உறுதி செய்ய இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஆனால் கூட்டணியை உறுதி செய்வது...

பாமகவின் கொ.ப.செ தான் இந்த கே.பி.முனுசாமி – இந்த முறை அதிமுக டெபாசிட் இழக்கும் சுதிஷ் அதிரடி!!

அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்பது குறித்து, தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வந்த நிலையில்  அதிமுக கூட்டணியில் இருந்து  தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 பெரிய கட்சிகளில் பாமகவுக்கு 23 மற்றும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கு தொகுதி...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு- தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு ;

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.அதேசமயம் மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும்...

அமமுக வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியீடு – கூட்டணியில் ஒவைசி கட்சி மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு

அமமுக கூட்டணியில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ எம் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.ம.மு.க வேட்பாளர் நேர்காணல் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நேர்காணல் நடத்தப்பட்டு, புதன்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ, ஏ.ஐ.எம்.ஐ எம் கட்சிகளுடன்...

About Me

15 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

அறிமுகமாகிறது ‘ஆப்பிளின்’ தானியங்கி எலக்ட்ரிக் கார்…

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் விரைவில், நவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. உலகளவில் உள்ள பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல்...
- Advertisement -