Valarmathi Joshua

த்ரில்லர் படமாக உருவாகும் ‘டிரைவர் ஜமுனா’.. ஓட்டுநராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ், அதில் கால் டாக்ஸி ஓட்டுநர் வேடம் ஏற்றுள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படம் ஓரளவுக்கு முடிவடைந்த நிலையில்,  அடுத்ததாக 'டிரைவர் ஜமுனா'...

மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் தமது பைக்குகளின் விலையில் இருந்து மூவாயிரம் ரூபாயை உயர்த்தியது. அதனை தொடர்ந்து ஹிமாலயன் 650 சி.சி. அப்டேட் வெர்ஷன் பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டதால், ராயல்...

விசைப்படகு மீது கொரிய கப்பல் மோதி பயங்கர விபத்து… மீனவர்கள் 3 பேர் பலி: 9 பேர் மாயம்…

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, விசைப் படகு மீது, கொரிய நாட்டுக் கப்பல் மோதிய விபத்தில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கர்நாடக கேரள...

அடேங்கப்பா.. வசூலில் சென்னையை மிஞ்சமுடியுமா? ஒரே நாளில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ. 2.56 லட்சம் வசூல்..

சென்னை கொரோனா தொற்றை காரணம் காட்டி, கடுமையான அபராத கட்டுப்பாடுகள் விதித்தும் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.2.56லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. முதல் அலையை காட்டிலும் இதன் வீரியம் அதிகம் இருக்கும் என மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை சார்பில்...

போலீஸ் வேடத்தில் வசூல் வேட்டை நடத்திய பலே கில்லாடி ….காவல்துறையிடமே வசமாக சிக்கினார்…

திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல் ஒருவர் காவலராக வேடமிட்டு பொதுமக்களிடம் பணவசூல் செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியில் ஒருவர் பொதுமக்களை மிரட்டி பணவசூலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் காவலர் உடை அணிந்து இருசக்கர...

கும்பமேளாவில் கும்மாளமிட்ட பக்தர்கள்… காற்றில் பறந்தது அரசின் கட்டுப்பாடு.. 1000 பேருக்கு தொற்று பாதிப்பு…

கும்பமேளாவில் பலர் ஒரே நேரத்தில் கங்கையில் குழுமி நீராடியதால், கடந்த 2 நாட்களில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் உள்ள கங்கை நதிக்கரையில், கடந்த 1ம் தேதி கும்பமேளா திருவிழா தொடங்கியது. இந்த விழாவானது வருகிற 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இத்திருவிழாவில் பங்கேற்க...

மும்பையில் அமலாகிறது 144 தடை உத்தரவு … வீட்டுக்குள் ஒடுங்கும் மக்கள்…. கட்டுக்குள் வருமா கொரோனா?

மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்களுக்கு 144- தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மராட்டியத்தில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தையடுத்து, மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே...

கிடு கிடுவென உயரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7,000 பேர் பாதிப்பு…. முழு ஊரடங்குக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியதால், மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் 82 ஆயிரத்து 236 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து...

ரயில் நிலையத்தில் பீதியை கிளப்பிய எலும்புக்கூடு…. ஆண் உடலா? போலீசார் விசாரணை

சென்னை கிரீன்வேஸ் சாலை ரயில் நிலைய வளாகத்தில் பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் உடல், ஆணின் சடலம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரின்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கஞ்சா கும்பலை போலீசார் பிடித்து விசாரித்ததாக கூறப்பட்டது. அப்போது, கடந்த சில மாதங்களுக்கு...

அடேங்கப்பா..டாஸ்மாக்கை மிஞ்சும் கொரோனா வசூல்..எத்தனை கோடி தெரியுமா?

கொரோனா கட்டுப்பாட்டை மீறி முககவசம் அணியாமல் சென்ற பலரிடம் இருந்து, கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கடந்த 4 நாட்களாக கொரோனா தடுப்பு விதிகள்...

About Me

328 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம்.! – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர்...
- Advertisement -