பொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘அயலான்’. சயின்ஸ் பிக்ஷனை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியது.
முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. படத்தில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நாளை தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நாளை அயலான் படத்தின் முதல் பாடல் காலை 11.03 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
order tadalafil tadalafil online
tadalafil 40 mg daily