40 வயதான பெண்களின் கவனத்திற்கு.. இதை கண்டிப்பா பண்ணுங்க…
சிறிய வெங்காயத்தின் சாற்றை முகத்தில் ஏற்படும் மருக்கள் மீது தடவி வர அவை மறையும்...

பொதுவாக வயது ஏற ஏற நமது தோலும் தோற்றத்தை மாற்றிக்கொள்ளும். இதனால் நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாக கண்ணாடியை அடிக்கடி பார்த்துக் கொள்ளும் நபர்கள் அதிகம். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு விரைவில் தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 40 வயது தான் அனைத்திற்கும் தொடக்கமாக அமைகிறது. அதற்கு காரணம் அவர்களின் வளர்சிதை மாற்றம் தான். எப்போதும் முகத்தின் அழகை கெடுப்பது கருவளையம் தான். கண்களின் சோர்வினால் இவை தோன்றுகின்றன. இதனை தடுக்க தினமும் கண்களை மூடி 30 வினாடிகள் தியானம் செய்யலாம்.
வயது அதிகரிக்கும் போது தோலின் மீதான சூரிய ஒளியின் தாக்கமும் அதிகரிக்கிறது. இதனால் முடிந்தவரை சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.மேலும் முகத்திற்கு க்ரீம் எதுவும் பயன்படுத்துபவர்கள் என்றால் அதனை அப்ளை செய்யும் போது முகத்திற்கு சிறிது மசாஜ் செய்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படியான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, சரியான அளவு தூக்கம் ஆகியவை இருந்தால் நிச்சயம் 40 வயதிலும் இளமையாக தோற்றமளிப்பீர்கள்.
vidalista 20 mg side effects https://vidalista.mlsmalta.com/
free dr consultation online https://medpills.bee-rich.com/
I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored subject matter stylish. nonetheless, you command get got an edginess over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.