கவர் ஸ்டோரி

உபிக்களிடமே கைவரிசையை காட்டிய ராயபுரம் திமுக வேட்பாளர்… தேர்தல் முடிவையே மாற்றக்கூடிய கடுதாசி…கதிகலங்கிய திமுக!!

தமிழக தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுகக்கூட்டணி,மக்கள் நீதிமய்யம் கூட்டணி என பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலில் உண்மையான போட்டி என்பது அதிமுக மற்றும்...

அடேயப்பா… இவ்வளவு சொத்துகள் சேர்த்துவிட்டாரா’ நம்ம ஆளு? அதிமுகவினரை அதிரவைத்த வேட்பாளர்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும், தங்கள் மீதான குற்றப் பின்னணி என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதெல்லாம் கடந்த 10, 15 வருடங்களாகத்தான் தேர்தல் சீர்திருத்தங்களின் வழியே நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதற்கு முன்புவரையிலும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி முறைகேடாகப் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது மட்டுமேதான் மக்களுக்குத் தெரிந்திருக்குமே...

சம்பவம் வேற மாதிரி இருக்கே… அதுவும் 100 தொகுதிகளா… சூரசம்ஹாரம் செய்யப்போகும் தினகரன்!!

தென் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் என சுமார் 80 தொகுதிகளில் அமமுக கூட்டணியால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இழக்கக்கூடும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. முன்னணி வாரஇதழ், தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் என பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில்...

மாங்காய் திருடியதற்காகவா இந்த தண்டனை… கொந்தளிக்கும் வலைத்தளவாசிகள்

மாங்காய் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்களை கட்டி வைத்து அடித்து உதைத்து மாட்டுச்சாணத்தையும் சாப்பிட வைத்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மாங்காய் திருடியதற்காக 2 சிறுவர்களை கட்டி வைத்து மாட்டுச் சாணத்தை வலுக்கட்டாயமாக தின்ன வைத்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது...

உதயநிதி ஸ்டாலினை எச்சரித்த மறைந்த மத்திய அமைச்சர்களின் மகள்கள்…

ஆ.ராசாவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகன் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயையும் தரக்குறைவாக...

நிறைவேறாத முதல் காதல்.. எதிரியாக அமைந்த தேசப்பற்று… முதியவரின் நெகிழ்ச்சி கதை…

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் காவலராக இருக்கும் 82 வயது முதியவரின் முதல் காதல் கதை அனைவரையும் உருக வைத்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தின் மையத்தில் உள்ள குல்தாரா நகரத்தின் 82 நுழைவாயில் காவலராக  தற்போது பணியாற்றி வரும் 82 வயது முதியவர் 50 ஆண்டுகளுக்கு முன் ஒட்டகம் வளர்க்கும் பணியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில்...

க்யாரே செட்டிங்கா? பாஜகவுக்கு டெபாசிட் போவது உறுதி!! சோசியல் மீடியாவில் அல்லு கிளப்பும் உ.பிகள்!

சட்டமன்ற தேர்தலுக்கு இடையே, எதிர்கட்சி கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் ஐ.டி ரெய்டினை கிண்டலடித்து வரும் நெட்டிசன்கள், அவர்கள் மத்திய அரசு அதிகாரிகளா அல்லது பாஜகவின் வேலைக்காரர்களா என சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதல், ‘தீயா வேலை செய் குமாரு’ங்கிற பாணியில கட்சியினர் தீயா...

பெருந்துறையில் அதிமுக சோலியை முடித்த சிட்டிங் எம்.எல்.ஏ… இன்ட்ரஸ்டிங் டிவிஸ்ட் வைக்கும் சர்வே ரிசல்ட்

தமிழக அரசியல் சூழ்நிலை தாறுமாறாக இருக்கிறது. மாநிலத்தை ஆளும் அதிமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் இணைந்து இன்னும் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஒரு அணியாய் நிற்க, அவர்களை எதிர்த்து திமுக தலைமையில் காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் எதிரணியாய் இருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார் என கருத்துக்கணிப்புகளும் வெளியிட்டு தேர்தல் காலத்தை இன்னும்...

நலத்திட்டத்தையும் செய்யல… உட்கட்சியிலும் பூசல்… செய்வதறியாது தவிக்கும் காங்கேயம் தொகுதி அதிமுக வேட்பாளர்!!

  மறைந்த இரு பெரும் ஜாம்பவான்களான கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத இந்த தேர்தல் களத்தில், யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே கட்சி தலைமையை கட்டுப்படுத்த முடியும் என்பது இரு கட்சிகளிலும் உள்ள யதார்த்த நிலை. அதிமுகவின் அடையாளமாக, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனாலும், சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களை இன்னும் முழுமையாக வெற்றிகொள்ள முடியாத...

ஸ்டாலின் பெயர் அரசியல் தலைவர் அல்ல… அதற்க்கு பேரு வேற!! ஆத்திரத்தின் உச்சாணியில் ராமதாஸ்

’வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டோம்...பக்குவமாய் வெற்றியை அறுவடை செய்வோம்!’ எனும் தலைப்பில், பாட்டாளி சொந்தங்களுக்கு மடல் என அவர் தரப்பில், இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், ” 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பை நெருங்க முடியாமல் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட எதிர்க்கட்சிகள், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு உதாரணமாக ஏதேதோ சதிகளை அரங்கேற்றுகின்றனர்;...
- Advertisement -

Latest News

முககவசத்துக்காக விரட்டிய போலீஸ்… ஓட ஓட கீழே விழுந்த தங்கச்சங்கிலிகள்… வசமாக சிக்கிய வடமாநில ஆசாமி…

சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 2 கிலோ தங்க நகைகள் சிக்கியது. சென்னை பெரியமேடு அருகே போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு...
- Advertisement -