கவர் ஸ்டோரி

ஓட்டுப்போட ஊருக்கு போறீங்களா.. 3090 சிறப்பு பஸ்கள் ரெடி

ஓட்டுப்போட சென்னையிலிருந்து ஊருக்கு செல்வோர் வசதிக்காக, கூடுதலாக 3,090 சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம்  இன்று முதல் இயக்குகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. வழக்கமாக தேர்தல் என்றவுடன் அனைவரும் ஓட்டுப்போட சொந்தஊர் செல்வர். குறிப்பாக...

‘ஏய்… யார்ரா அங்க? சும்மா இருக்க மாட்ட” ஐயோ கேப்டனா இது..? அந்த மாஸ் மிஸ் ஆயிடுச்சே…

தமிழகம் முழுவதும் அரசியல்வாதிகள் கொளுத்தும் வெயிலுக்கு ஈடாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது, அமமுகவோடு கூட்டணி களத்தில் இருக்கும் தேமுதிக வேட்பாளர்களுக்காக உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மௌனத்தையே அடையாளமாகக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த். சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் பிரச்சார கூட்டம் என்றால், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். நாளைய முதல்வர்,...

மக்களை பயமுறுத்தும் திமுக, சாபம் விடும் அதிமுக..! – மூடநம்பிக்கை வழியாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் திராவிட கட்சிகள்..!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் சார்பிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர் வேட்பாளர்களாக திமுக மு.க.ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி, அமமுக டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமான், மற்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்...

புதுச்சேரி மக்களை அச்சுறுத்தும் கொரோனா.. 127 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 127 பேருத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் 76 பேர், காரைக்காலில் 43 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 7 பேர் என மொத்தம் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 1,074 பேர் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாது 3,9712 பேர் குணமடைந்து...

97 தொகுதிகளில் திமுக பெரும்பான்மை பெரும் !!! மாலைமுரசின் கருத்து கணிப்பில் தகவல்….

மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், 156 தொகுதிகளில் திமுக கூட்டணி 97 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெரும் என மாலைமுரசின் பிரம்மாண்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாலை முரசு தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. தென்மண்டலம் , டெல்டா மாவட்டம்...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? அரசின் அறிக்கைக்காக காத்திருக்கும் மக்கள்.. இன்று வெளியீடு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும்,...

சாக்கடை வடிகால் அமைக்கப்படததால் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக எம்எல்ஏவை ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்…

அதிமுக வேட்பாளர் குமரகுரு கடந்த 10 ஆண்டுகளாக உளுந்தூர் பேட்டை எம்எல்ஏ வாக இருந்து வருகிறார்.தற்போதும் அதே தொகுதிக்கு வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் குமரகுரு. உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் சரியான சாக்கடை வடிகால் அமைக்கப்படததால் அங்குள்ள அய்யனார் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.இதுகுறித்து பலமுறை...

“தரமான” பொம்மைகளை தயாரிக்கும் மையம் தமிழகத்தில் அமைய உள்ளது – பிரதமர் மோடி அதிரடி

‘தரமான’ பொம்மைகளை தயாரிக்கும் ‘மையம்’ தமிழகத்தில் அமைய உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். முதலில் கேரளாவில் பிரச்சாரம் செய்த மோடி, பின்னர் ஹெலிகாப்டர்...

அவசர அவசரமாக எடப்பாடியிடம் போனில் பேசிய ராமதாஸ் … திடுதிப்பென வெளியான பரபரப்பு அறிக்கை!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார் என பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ்நாட்டில் கல்வி &...

‘மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள்’- தேர்தல் அதிகாரிகளிடம் அடம்பிடித்த மூதாட்டி

மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியை கொண்டு வரும் வரை, தபால் வாக்கினை தரமாட்டேன் என கேரளாவில் மூதாட்டி ஒருவர் அடம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பிரச்சாரம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தேர்தல் அதிகாரிகளும், தங்களது பணிகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட...
- Advertisement -

Latest News

டியூஷனுக்கு சென்று சடலமாக வீடு திரும்பிய மாணவி… அதிர்ந்து போன பெற்றோர்….

சென்னையில் சைக்கிள் டியூஷனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி, ரத்த காயங்களுடன் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நேரு நகரை சேர்ந்தவர்...
- Advertisement -