கவர் ஸ்டோரி

எடப்பாடியை கடுப்பாக்கிய தேமுதிக… அதிமுக குழுவினரிடம் கறாராக இறுதி முடிவு!!

நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு, இரு பெரும் அரசியல் காட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கி, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்நிலையில், கூட்டணியில் உள்ள பா.ஜ.க., த.மா.கா., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான...

பிஜேபியை பேஜாராக்கிய பிகே… 100 இடங்களுக்கு மேல் ஜெயிச்சிட்டா!! நேரடியாக சவால்

இந்திய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுப்பகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்பட்டவர் ஐபேக் நிறுவன தலைவர் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் நடக்கவுள்ள தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைக்க சுமார் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தீவிரமாக வேலை...

இந்தவாட்டி மிஸ்சே ஆகாது”… அமைச்சர்களை காலி பண்ண பிகே போட்டு கொடுத்த ஸ்கெட்ச்… தில்’லா களமிறக்கும் திமுக!!

10 வருஷமா ஆட்சியில இல்ல, இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்ல, இது வாழ்வா சாவா போராட்டம் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக உள்ளது. இதற்காகவே தேர்தல் புலி பிகேவை அழைத்து வந்து, அவர் போட்டுக்கொடுத்த பிளான் படியே அரசியல் காலத்தில் அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது. இந்த முறை ஆட்சியை...

இவிங்கள கூட்டணியில சேர்த்துக்கிட்ட நாங்க படுற பாடு இருக்கே… ஒரே நேரத்தில் ஷாக் கொடுக்கும் பாமக – பாஜக!!

நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அதிமுக - திமுக தங்களது கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஒப்பந்தம் ஆகாமல் நேரடியாக அதிமுகவுக்கு சொல்லாமலேயே களத்தில் இறங்கியுள்ளது பாஜக....

இந்த உலகத்துல நன்றிக்கடன செலுத்த நம்மள விட்டா வேற யாரு? தொண்டர்களை உசுப்பேத்திவிட்ட ராமதாஸ்!!

நமக்கு இது சாதாரண காலமும் அல்ல.... நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல...! நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு உணர்ச்சி பொங்க கடிதம் எழுதியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். அவரின் இந்த கடிதத்தில்... என் உயிரினும் மேலான...

முகவரி கேட்பது போல் நடித்து ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை – ஆந்திராவில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் செல்போன்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் செல்போன்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்கள், கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்டெய்னர் லாரி ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு லாரியில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்...

‘கலைகளின் பொக்கிஷம்’ என்று போற்றப்பட்ட பதேக்பூர் சிக்ரி பற்றி தெரியுமா ? அதன் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு !

இந்தியாவின் தலைநகராக இருந்த பதேக்பூர் சிக்ரி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள். ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால், உமாயூன் சமாதி போன்ற முகலாய கட்டிடங்கள் அதிகம் அறியப்பட்டவை. ஆனால் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாத இடம் தான் பதேப்பூர் சிக்ரி. நீங்கள் அந்தக்கால முகலாய நகரத்தை காண விரும்பினால் பதேப்பூர் சிக்ரிக்கு தான் செல்ல வேண்டும். அந்த...

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய திருப்பம் – மாணவர்கள் உற்சாகம்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதுடன், ஒரு சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து,...

சென்னை – அந்தமான் இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் – வரும் 10ம் தேதி தொடங்கி வைப்பு

2,300 கி.மீ நீளம் கொண்ட சென்னை மற்றும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரை இணைக்கும்  ஓ.எஃப்.சி எனப்படும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம்,  2018  டிசம்பர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.1,224 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், போர்ட் பிளேரை ஸ்வராஜ் ட்வீப் (ஹேவ்லாக்), லிட்டில்...

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 10 தேதியன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும்...
- Advertisement -

Latest News

த்ரில்லர் படமாக உருவாகும் ‘டிரைவர் ஜமுனா’.. ஓட்டுநராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ், அதில் கால் டாக்ஸி ஓட்டுநர் வேடம் ஏற்றுள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’...
- Advertisement -