கிரைம்

ரயில் நிலையத்தில் பீதியை கிளப்பிய எலும்புக்கூடு…. ஆண் உடலா? போலீசார் விசாரணை

சென்னை கிரீன்வேஸ் சாலை ரயில் நிலைய வளாகத்தில் பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் உடல், ஆணின் சடலம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரின்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கஞ்சா கும்பலை போலீசார் பிடித்து விசாரித்ததாக கூறப்பட்டது. அப்போது, கடந்த சில மாதங்களுக்கு...

ரயில் நிலையத்தில் எலும்புக்கூடு?…. கற்பழித்து கொலையா? பீதியில் பொதுமக்கள்

சென்னை கிரீன்வேஸ் சாலை ரயில் நிலைய வளாகத்தில் பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு  கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரின்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கஞ்சா கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது போதையில் இருந்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு...

நாசா கேமராவில் பதிவான கொலை: கொலைக்காரர்களை மிரளவைத்த போலீசார்…

கொலை வழக்கில் போலீசுக்கு டிமிக்கு கொடுத்து வந்த இருவர், அதிகாரிகளின் நூதன விசாரணையில் சிக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி மங்கோல்புரியில் உள்ள பூங்கா ஒன்றில், கடந்த 6ம் தேதி சந்திரபன் என்பவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும்...

உயிரோடிருக்கும் கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை….

பீகாரில் உயிரோடு இருக்கும் கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்ட சுனு குமார், கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை தரப்பில் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மின் மயானத்திற்கு சென்ற சுனு குமாரின்...

திருமண ஆசைக்காட்டி மாணவி கடத்தல்…. அரசு பள்ளி ஆசிரியர் கைது

மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அவரை கடத்தி சென்ற அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் மகள் உள்ள நிலையில், இரண்டாவதாத காவியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூர்த்தியின் மகள் அங்குள்ள ஒரு அரசுப்பள்ளியில்...

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல கட்சி நிர்வாகி உட்பட 7 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுனரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் SDPI கட்சி நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வந்தவாசி அடுத்த கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் SDPI கட்சி ஆட்டோ சங்கத்தில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே...

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய காவலர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை பாருங்க!!!

நெல்லையில் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி, அவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய காவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு, சக தோழிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வாகன சோதனைக்காக நிறுத்தப்பட்டார். அவரது வாகனம் சார்ந்த விவரங்களை சோதனை செய்த முருகேசன்...

லிப்ட் கேட்ட நபரை அடித்துக்கொன்ற வாலிபர்.! – பெட்ரோலுக்காக கொன்றதாக வாக்குமூலம்.!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்ல லிப்ட் கேட்ட நபரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்ட வாலிபர், அவர் தர மறுத்ததால் அவரை அடித்து கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் போலீஸ் புலன் விசாரணையில் சிசிடிவி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் வளர்மதி நகர் பகுதியில் கடந்த 4 ஆம் தேதி சங்கர்(49) என்ற நபர் பின் தலையில்...

பள்ளி மாணவனை கொல்ல கூலிப்படையா?… கொத்தாக தூக்கிய போலீசார்.. விஷயம் தான் என்ன?

நெல்லையில் பள்ளி மாணவனை கொல்ல, வலைவிரித்து காத்திருந்த கூலிப்படையை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே, பொத்தையடி காட்டுப்பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில், காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 4 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள்...

போலீஸ்காரரின் மனைவிக்கே இந்த நிலைமையா.. இரும்பு ராடால் தாக்கப்பட்ட கர்ப்பிணி…

விழுப்புரம் மாவட்டத்தில், சாலையோரம் நின்ற கர்ப்பிணி பெண்ணை இரும்பு ராடால் தாக்கி மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார். ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இவர் தனது 3 மாத கர்ப்பிணி மனைவியான கவியரசி, 2 வயது மகன் ஆகியோருடன் பைக்கில் செஞ்சியில்...
- Advertisement -

Latest News

எமனாக வந்த கொரோனா தகவல்…. பதற்றத்தில் காருடன் மின்கம்பத்தில் மோதிய பெண்… அலட்சியம் காட்டிய பாதசாரிகள்…

செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல்...
- Advertisement -