2012-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற கோவை மாணவி ஒருவர், தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, அந்த மாணவி தீ காயங்களில் இருந்து ஓரளவு குணமடைந்த பின், அகரம் அறக்கட்டளை மூலம்,...
விஜய் சேதுபதி,ஸ்ருதிஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’.
இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருந்தார்..
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..
இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,
“இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும்
போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு...
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜெனிலியா. இவர் அண்மையில் ஸ்கேட்டிங் செய்து கையை உடைத்து கொண்டார். இருப்பினும் அவர் உடைந்த கையுடன் ‘மாஸ்டர்’திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடமாடிய காட்சிகள் வலைதளங்களில் பரவி வைரலாகியது.
இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெனிலியா, கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நிகழ்ச்சி...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று...
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்டை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வெளியிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச் வினோத்- அஜித் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.
இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் சண்டைக்...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ஷெரின் புதிய புகைப்படம் வெளியிட்டு மாப்பிள்ளை தேடி வருகிறார்.
தமிழ்திரையுலகில் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக்...
இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.. அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது.
கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல்...
சிங்கம், ஆறு, வேல், சாமி, பூஜை போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹரி, தற்போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளார்.
திரைப்பட இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ்...
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது..தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.
அதனை விரைவில் வெளிநாட்டில் படமாக்க உள்ளனர். கடந்த மாதம் நடிகர்...
தமிழில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கிலும் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்க...
சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 2 கிலோ தங்க நகைகள் சிக்கியது.
சென்னை பெரியமேடு அருகே போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு...