பொழுதுபோக்கு

காமெடி நடிகர் செந்தில் குடும்பத்தையே தாக்கிய வைரஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ அதிகரித்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும், அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது அவர் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது...

யோகி பாபுவை வீடியோ காலில் புகழ்ந்த கிரிக்கெட் வீரர்..!!!

யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை ஐதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில், யோகி பாபு நடித்த படம் மண்டேலா. விமர்சக ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், மண்டேலா படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து ரசித்துள்ளார் ஐதராபாத் அணி வீரர் ஸ்ரீவஸ்த் கோஸ்வாமி. இந்த படம் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும்...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர் வார்னர்

ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். கிரிக்கெட் உலகில் தற்போது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. முதலில் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் வெற்றிபெற்ற பின் தமிழக வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள். தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட...

மாரி செல்வராஜின் அடுத்தப்படம் இதுதான்….!

இயக்குநர் மாரி செல்வராஜின் 3வது படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடித்த “கர்ணன்” படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்தப்படம் யாரோடு இருக்கும் என்ற கேள்வி...

பெரிய பவானியிடம் கெத்துக் காட்டிய சின்ன பவானி…. வைரல் க்ளிக்ஸ்

மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரன், பெரிய பவானி விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'நாட்டாமை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான...

ருக்மணி விஜயகுமாரின் யோகா வீடியோ… இணையத்தளத்தில் வைரல்

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மணி விஜயகுமாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஆனந்த தாண்டவம், பொம்மலாட்டம், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ருக்மணி விஜயகுமார். அதுமட்டுமின்றி இவர் பரதநாட்டியம் மற்றும் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், பரதநாட்டியம் மற்றும் யோகா பயிற்சியாளராகவும் செயல்பட்டுவருகிறார். தன்னுடைய நடனங்களையும் யோகா பயிற்சிகளையும் வீடியோவாக எடுத்து அதனை...

அது நடிப்பு… என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்…. நடிகர் நட்டி ட்விட்டரில் புலம்பல்…

கர்ணன் படத்தில் எதிர்மறையான கேரக்டரில் நடித்ததற்காக தனக்கு திட்டு விழுவதாக நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை ராஜிஷா விஜயன் லால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக...

உதவியாளர்களுக்கு கொரோனா… தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாணின் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவின் 2ஆம் அலையில் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றன அந்தவகையில் பவன் கல்யாண் உதவியாளர்கள், பாதுகாவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது...

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்…

நடிகரும், தயாரிப்பாளருமான குமாரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் பாலு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் “சந்தித்ததும் சிந்தித்ததும்”. இதில் லாரி பாடி பில்டிங் உரிமையாளரான குமாரராஜன் நாமக்கல் குமார் என்ற பெயரில் நடிகராக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோரும் நடித்திருந்தனர். தொடர்ந்து...

யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை.!

யோகிபாபு நடிப்பில் அண்மையில் வெளியான 'மண்டேலா' திரைப்படத்தில் முடி திருத்துவர் சமுதாயத்தை இழிவு படுத்துவது போல் அமைந்த காட்சிகளை படக்குழுவினர் நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில்...
- Advertisement -

Latest News

மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம்.! – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர்...
- Advertisement -