பொழுதுபோக்கு

பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் அடுத்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கி 2019  ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு சமீபத்தில் 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை கையாளும் பார்த்திபன் இப்படத்தில் ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே கொண்டு முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருப்பார். இதனிடையே பார்த்திபன் அடுத்ததாக இரவின்...

ஆஸ்கர் விருதுகளை தொலைத்த ஏ.ஆர்.ரஹ்மான்…கடைசியில் பார்த்தால்…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீட்டில் ஆஸ்கர் விருதுகளை தொலைத்த கதையை சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். தமிழ் சினிமாவின் இசைப்புயல் என அனைவராலும் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2009 ஆம் ஆண்டு ஒரிஜினல் ஸ்கோர் மற்றும்,  அதே படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஹோ' பாடலுக்காகவும் அவர் 2 ஆஸ்கர் விருதுகளை...

கர்ணன் படத்தின் எஃபெக்ட்… சூர்யாவுடன் இணைகிறாரா இயக்குநர் மாரி செல்வராஜ்?

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் கர்ணன். தமிழ் சினிமாவின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கும் படமாக அமைந்துவிட்டது. கர்ணன் ஏற்படுத்தியிருக்கும் பெரும் அதிர்வலைகளின் காரணமாக மாரி செல்வராஜ் அடுத்த படமும் முன்னணி கதாநாயகனுடன் கைகோர்க்கும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கர்ணன் படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் மாரி செல்வராஜுக்கு நேரிலும் , தொலைபேசியிலும் வாழ்த்துகளைக்...

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா… வைரல் க்ளிக்ஸ்.!!!

தனி விமானம் மூலம் மலையாள புத்தாண்டை கொண்டாடுவதற்காக காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டாலும், விழாக்களை கொண்டாட சொந்த ஊருக்கு தனி விமானம் மூலம் வந்து விடுவார். அதன்படி மலையாள புத்தாண்டை கொண்டாட, தனி விமானம்...

குஷ்புவின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி.!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், நிவேதா தாமஸ், நடிகர் மாதவன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

கர்ணன் படத்தை தவறாமல் பாருங்க… விஜய்சேதுபதி வேண்டுகோள்…

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மலையாள நடிகை ராஜிஷா விஜயன் லால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று...

திருப்பதி ஏழுமலையானாக மாறிய நித்தி… வைரல் புகைப்படங்கள்

வெங்கடேசப் பெருமாள் வேடம் அவதரித்த நித்தியானந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி கைலாசா ரிசர்வ் பேங்க், கைலாசா கரன்சிகள், கைலாசா தங்க நாணயம் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அதன் பின்னர் கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம்...

வசூலில் புதிய சாதனை நிகழ்த்திய ‘கர்ணன்’….

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான ‘கர்ணன்’திரைப்படம், இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான வசூலை அள்ளிக் குவித்துள்ளது. கலைப்புலி தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ளது கர்ணன் திரைப்படம். இதில் நடிகர் தனுஷ், ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக...

சமுத்திரக்கனிக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்…

இந்தியில் 'அந்ததுன்' என்ற பெயரில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'அந்தகன் படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 'அந்தகன்' படத்தில் சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார் நடிக்கும் காட்சிகள் கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரபலமாகவும், படு பிஸியாகவும்...

தலைவி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு… இதுதான் காரணமா?

நடிகை கங்கனா நடித்துள்ள தலைவி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத், நடிகர்கள் அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ள படம் “தலைவி”. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய...
- Advertisement -

Latest News

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக.! – அடித்து விரட்டிய விசிக தொண்டர்கள்

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு...
- Advertisement -