இந்தியா

மம்தா பிரச்சாரத்தில் ஈடுபட 24 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை..!!

தேர்தல் ஆணையத்தின் தடையைக் கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலானது 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4கட்ட வாக்குபதிவானது நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட வாக்குபதிவு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி...

இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…

கொரோனா தடுப்பூசி திருவிழா மூலம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஒரேநாளில்...

சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசனை…

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 10 மற்றும் 12 வகுப்புக்கான சிபிஎஸ்சி பொது தேர்வுகள் வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தேர்வை ஒத்தி வைப்பது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மற்றும்...

மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழப்பா..?

மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 7 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நோயாளிகள் மிகவும்...

சந்திரபாபு நாயுடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்..!!

சந்திரபாபு நாயுடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் வரும் 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு...

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்பு…!!!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்க உள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செயப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்க உள்ளார். சுஷில் சந்திரா 2022...

பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மேலும் பல தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பிரதமர்...

கொரோனா பரவல்… ஆளுநர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி அனைத்து மாநில ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு...

பூரண குணமடைந்து பூரண குணமடைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி, கடந்த...

மம்தாவின் ஆட்டம் மே 2-ம் தேதியுடன் முடிந்துவிடும்… பிரதமர் மோடி பிரச்சாரம்

மம்தா பானர்ஜியின் ஆட்டம் மே 2-ம் தேதியுடன் முடிந்து, அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பர்தாமனில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதில், தாழ்த்தப்பட்ட மக்களை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து அவமானப்படுத்துவதாகவும், நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலின்படி பாஜக செஞ்சூரி அடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம்…

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி...
- Advertisement -