இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருவதால், எம்பிக்கள் பிரச்சாரங்களில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டது. எனவே, கூட்டத் தொடரை முன்கூட்டியை முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள்...

காவலர்களின் மீது உள்ள பிம்பம் மாறிய தருணம்.. கர்நாடக வாலிபரின் உருக்க பதிவு

பொதுவாக நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பைக்கர்கள் அந்தந்த பகுதி காவலர்களால் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். கர்நாடக வாலிபர் ஒருவர், தமிழகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.. கர்நாடக மாநில பைக்கர் AnnyArun என்பவர் தன்னுடைய கேடிஎம் பைக்கில் பாண்டிச்சேரியில் இருந்து சாலை மார்கமாக தென்காசிக்கு...

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை – பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி பேச்சு

2021ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா குறித்த விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது அதில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை விவாதிக்கத் தயாராகவே இருக்கிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் மாநிலங்களவையில் பாஜக எம்.பி. சுஷில்குமார் மோடி பங்கேற்றார் அப்போது பேசிய அவர் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு...

யூடியூப் வீடியோவை பார்த்து தலையில் தீ வைத்த சிறுவன்…உயிரிழப்பில் முடிந்த விபரீதம்

சிறியவர்கள் வரை முதியவர்கள் வரை அனைவரின் கைகளில் ஆண்ட்ராய்ட் ஃபோன்கள் தவழ்கிறது. அதிலும் சமூகவலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர் அந்த வகையில் யூடியூப் சேனல்களில் போடப்படும் சில வீடியோக்களை பார்த்து, நம்பி சிலர் அதில் உள்ளவாறே தங்களது அழகை மெருகூட்டும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூரை சேர்ந்த சிவன் நாராயணன் என்ற 12 வயது சிறுவன்...

போதைக்காக 5 லிட்டர் சானிடைசரை குடித்த 3 குடிமகன்கள் பரிதாப பலி…

மத்திய பிரதேசத்தில் போதைக்காக சானிடைசரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேசம்  மாநிலம் போபாலை சேர்ந்த பர்வத் அஹிர்வர், பூரா அஹிர்வர், மற்றும் ராம் பிரசாத் ஆகிய 3 சகோதரர்களும் குடிக்கு அடிமையானதால் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகின்றனர். இதற்கிடையில் மீண்டும் கோரோனா பரவி வருவதால் அப்பகுதியில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால்...

இந்திய கடலோர காவல் படையில் புதிய ரோந்து கப்பல்..!!

இந்திய கடலோர காவல் படையில், ‘வஜ்ரா’ என்ற ரோந்து கப்பலை, முப்படைகளின்  தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்னையில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் கிருஷ்ணசாமி நடராஜன், காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர்  இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஷ், எல்&டி நிறுவனத்தின் இயக்குனர் ஜே.டி.பாட்டீல் மற்றும் மத்திய மாநில...

பாஜக ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர் இலவசம்…அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த பாஜக

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கேரள தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. கேரள சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்க கம்யூனிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில் கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர்...

இந்தியாவில் 18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி…

புதிய வகை இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தீவிர தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்தநிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல்...

கேரளாவில் நாங்கள் வளராமல் இருக்க காரணம் மக்களின் கல்வியறிவு தான்… பாஜக எம்.எல்.ஏ. பேச்சு

கேரளாவில் தங்கள் கட்சி வளராமல் இருப்பதற்கு காரணம் என பாஜக எம்.எல்.ஏ. சொன்ன கருத்து தொண்டர்களிடையே பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரள சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. இதற்கிடையில் கேரளாவில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக, கம்யூனிஸ்ட் இடையே பலத்த போட்டி...

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: புறக்கணித்த இந்தியா… ஆத்திரத்தில் தமிழக தலைவர்கள்!!!

ஐ.நாவில் நேற்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் இந்தியாவும் பங்கேற்று இலங்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. இதனால் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இப்போரின்...
- Advertisement -

Latest News

அறிமுகமாகிறது ‘ஆப்பிளின்’ தானியங்கி எலக்ட்ரிக் கார்…

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் விரைவில், நவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. உலகளவில் உள்ள பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல்...
- Advertisement -