இந்தியா

சந்திரபாபு நாயுடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்..!!

சந்திரபாபு நாயுடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் வரும் 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு...

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்பு…!!!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்க உள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செயப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்க உள்ளார். சுஷில் சந்திரா 2022...

பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மேலும் பல தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பிரதமர்...

கொரோனா பரவல்… ஆளுநர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி அனைத்து மாநில ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு...

பூரண குணமடைந்து பூரண குணமடைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி, கடந்த...

மம்தாவின் ஆட்டம் மே 2-ம் தேதியுடன் முடிந்துவிடும்… பிரதமர் மோடி பிரச்சாரம்

மம்தா பானர்ஜியின் ஆட்டம் மே 2-ம் தேதியுடன் முடிந்து, அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பர்தாமனில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதில், தாழ்த்தப்பட்ட மக்களை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து அவமானப்படுத்துவதாகவும், நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலின்படி பாஜக செஞ்சூரி அடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,...

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கேக்வாட் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு...

வைரக்கற்களுக்கு ஆசைப்பட்டு சாமி சிலையை உடைத்த கும்பல்… கடைசியில்..

ஆந்திராவில் 60 கோடி வைரக்கற்கள் இருப்பதாக கூறி நந்தி சிலையை திருடி உடைத்த 10 பேர் சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பாபா, ஆந்திராவை சேர்ந்த ஹரி ஆகிய இருவரும் பலமநேர் அடுத்த தேவலம்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இருக்கும் நந்தி சிலையில் 60...

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி…

நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் தடுப்பூசி உற்பத்திக்கு வழிவகுக்கவும், புதிய தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில்...

சுனில் அரோராவின் பதவிகாலம் இந்த மாதம் நிறைவு: புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்க வாய்ப்பு…

அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தலைமை தோ்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவின் பதவிக்காலம், வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு...
- Advertisement -

Latest News

அறிமுகமாகிறது ‘ஆப்பிளின்’ தானியங்கி எலக்ட்ரிக் கார்…

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் விரைவில், நவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. உலகளவில் உள்ள பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல்...
- Advertisement -