விளையாட்டு

ஐபிஎல் திருவிழா…. பெங்களூர் அணியின் வெறித்தன ஆட்டம்… 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 6-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற...

1,258 நாட்கள் விராட் கோலியிடம் இருந்த சாதனையை பறித்த பாபர் அசாம்…

ஒருநாள் போட்டித் தொடருக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியை, பாபர் அசாம் பின்னுக்குத் தள்ளினார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், 82 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இதன் மூலம் 13 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்ற அவர்,...

ராஜஸ்தான் vs பஞ்சாப்… அதிரடி காட்ட தயாராகும் பேட்ஸ்மேன்கள்…

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் 4வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில்...

அங்க நிற்பது முக்கியமல்ல…அடிக்கணும்… ஹைதராபாத் வீரரை விளாசிய சேவாக்

கொல்கத்தா அணிக்கு எதிராக ஹைதரபாத் அணி தோற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதரபாத் அணி  10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 188 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திச் சென்ற ஹைதரபாத் அணி  ஒருகட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பில் இருந்தது. ஆனால்...

தோனியிடம் கோபப்பட்ட ராகுல் டிராவிட்… பாகிஸ்தானில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்…

பாகிஸ்தானில் ராகுல் டிராவிட் தோனி மீது கோபமடைந்த சம்பவத்தை சக முன்னாள் வீரர் சேவாக் நினைவு கூர்ந்துள்ளார். சமீபத்தில் கோபத்தை வெளிப்படுத்துவதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நடித்த விளம்பரம் ஒன்று மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இதனையடுத்து டிராவிட்டின் கோபம் குறித்து சக முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் சம்பவம் ஒன்றை நினைவுக்...

அடுத்தப் போட்டியில் சென்னை அணியில் இந்த வீரர்கள் இல்லை…

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அடுத்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் குறித்து வெளியான தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 9  ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் 2வது ஆட்டத்தில் சென்னை -டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை...

ஐபிஎல் திருவிழா… பட்டையை கிளப்பிய கொல்கத்தா அணி.. 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..

சென்னையில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....

அப்பா நாங்க ரெடி…நீங்க ரெடியா… அட்டகாசமான படத்தை பகிர்ந்த வார்னர்…

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஹைதராபாத் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதனிடையே ஹைதராபாத் அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்...

தோனி பாவம் தான்… சோகம் மறைவதற்குள் விழுந்த அடுத்த அடி…

சென்னை அணி கேப்டன் தோனிக்கு பிசிசிஐ ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. இதில் நேற்று நடந்த 2வது மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே கடந்த சீசனில் மிக...

டக் அவுட் ஆன தோனி… வழக்கம்போல பிபி மாத்திரையை தேட வைத்த சென்னை அணி…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் 2வது ஆட்டத்தில் சென்னை- டெல்லி அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளசிஸும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கி ஆரம்பமே அதிர்ச்சி...
- Advertisement -

Latest News

அறிமுகமாகிறது ‘ஆப்பிளின்’ தானியங்கி எலக்ட்ரிக் கார்…

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் விரைவில், நவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. உலகளவில் உள்ள பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல்...
- Advertisement -