விளையாட்டு

முதல் போட்டியில் வெல்லப்போவது யார்?… சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் சென்னை- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பாண்டுக்கான 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதனையடுத்து இன்று  நடைபெறும் போட்டியில்  சென்னை- டெல்லி அணிகள்  மோதுகின்றன. கடந்தாண்டு லீக் சுற்றோடு...

முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனை தெறிக்க விட்ட ராயல் சேலஞ்சர்ஸ்..

ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. இந்தப்போட்டியில் ஆர்சிபி அணியின் அறிமுக வீரர் ஹர்ஷல் பட்டேல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் 14 சீசன் போட்டியானது நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதல் ஆட்டமாக நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்...

சென்னை அணியில் இணைந்த ஆஸி. வீரர்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டார்ப் இணைந்துள்ளார். நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் நாளை நடைபெறும் 2வது போட்டியில் சென்னை அணி டெல்லியுடன் மோதுகிறது. கடந்த ஆண்டு சென்னை அணியில் மூன்று ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஹேசில்வுட்  நடப்பாண்டு தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த ஜூலை...

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா… மீண்டும் இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். திருவிழா இன்று தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கால்பதிக்கும்...

என் பந்தில் தோனி அவுட்டானதை நான் கொண்டாடவில்லை… உண்மையைச் சொன்ன நடராஜன்

கடந்த ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட் உலகமே போற்றும் நடராஜன் கடந்து வந்த பாதையை பற்றி நினைவு கூர்ந்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர்களை வீசிய சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜன், சென்னை கேப்டன் தோனி, பெங்களூர் அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோரை ஸ்டம்புகள் சிதற அவுட் செய்ததைக்...

பெங்களூர் அணியில் உசேன் போல்ட்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

ஐபிஎல் தொடரின் பெங்களூர் அணியின் ஜெர்சி அணிந்து உசேன் போல்ட் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா...

கொஞ்சம் ஓரமா போறியா… விராட் கோலியை தூக்கி ஓரம் கட்டிய அனுஷ்கா… வீடியோ உள்ளே

இந்திய அணி கேப்டன் விராட்கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலி தற்போது ஐபிஎல்...

தோனியின் அனிமேஷன் தொடர்… உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தோனியை அடிப்படையாக கொண்டு புதிதாக அனிமேஷன் தொடர் தொடங்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் ”தல” என்று செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் இந்த தொடருடன் கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் கூறப்படும் நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்...

கிரிக்கெட் இல்லைன்னா இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் – எழுத்தாளர் சர்ச்சை கருத்து

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி குறித்து  தஸ்லிமா நஸ்ரீன்  கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடருக்காக சென்னை அணியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி இடம்பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் சென்னை அணியின் ஜெர்சியில் இருக்கும் மதுபான லோகோ மத நம்பிக்கைகளுக்கு எதிராக...

சிஎஸ்கே அணிக்கு எதிராக என் ஆட்டமே தனி… பீதியை கிளப்பும் ரிஷப் பண்ட்

வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டித்தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் காயம் காரணமாக டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விலக கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 10 ஆம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம்…

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி...
- Advertisement -