விளையாட்டு

இந்தியாவின் முதல் கிரிக்கெட் பெண் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்…

இந்தியாவின் முதல் பெண் கிரிகெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு  உடல்நல குறைவால் நேற்று காலமானார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சி.கே.நாயுது மகளான சந்திரா நாயுடு  இந்தூர் அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 1950 -களில் ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் போது பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்த சந்திரா நாயுடு  கிரிகெட் மீது கொண்ட ஆர்வத்தால்,...

ஐபிஎல் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை – சோகத்தில் ரசிகர்கள்

பார்வையாளர்கள் இன்றி ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம்...

ரெய்னா வந்தாச்சுனு சொல்லு சிஎஸ்கே உடையில் போஸ் கொடுக்கும் தல,சின்ன தல…

சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ள டுவிட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதனிடையே முப்பை நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சென்னை அணி வீரர்கள் தீவிர...

ஆண்கள் கிரிக்கெட் அணி செய்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பெண்கள் அணி…

ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ந்து 22 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 21 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்த சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி அந்த...

கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று…

இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா...

வான்கடே மைதானப் பணியாளர்களுக்கு கொரோனா… ஐபிஎல் போட்டிகள் மாற்றமா?

மும்பை வான்கடே மைதானப் பணியாளர்களுக்கு கொரோனா உறுது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் 2வது இந்தியாவில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் பாதுகாப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கிவதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் மும்பை...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் 2வது அலை பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் 27 ஆம் தேதி...

மறக்க முடியுமா இந்த நாளை… 2வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்த இந்தியா …

2011 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் இந்திய அணி 2வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. 1983 ஆம்  ஆண்டிற்குப் பிறகு எந்த உலகக்கோப்பையும் வெல்லாத இந்திய அணி 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இதனால் அணியின் கேப்டன் பதவி தோனியை தேடி வந்தது....

பயிற்சியை தொடங்கிய ஆர்சிபி அணி… இந்த முறையாவது கோப்பை கனவு பலிக்குமா?

2021 ஐபிஎல் தொடருக்காக பெங்களூர் அணி பயிற்சியை தொடங்கியுள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல்போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இதற்கான பயிற்சியில் ஒவ்வொரு அணியும் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீ...

சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த அதிரடி பேட்ஸ்மேன்: பேட்டிங் வரிசையை பலப்படுத்திய ஐதராபாத் அணி..

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டிகள் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐந்து நகரங்களில் மட்டும் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து...
- Advertisement -

Latest News

மாணவர்களுக்கு ஓர் இன்ப செய்தி… சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது....
- Advertisement -