விளையாட்டு

டி20 போட்டிகளில் விராட் கோலி செய்த உலக சாதனை…முதல் போட்டியிலே மாஸ் காட்டிய இஷான் கிஷன்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது...

புத்த துறவியாக மாறிய தோனி… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்…

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் கூல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுவர் மகேந்திர சிங் தோனி. அவரின் ஆளுமை பண்பும், பொறுமையான குணமும் பலரையும் அவரது ரசிகராக மாற்றிப் போட்டது என்பது நிதர்சனமான உண்மை. கிரிக்கெட்டில் இருந்து கடந்தாண்டு ஜூலையில் அவர் ஓய்வு பெற்றாலும் அதன்...

இன்று 2வது டி20 போட்டி… வெற்றி பெறுமா இந்தியா? .. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  இதில் தற்போது  5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கிடையில் இன்று 2வது போட்டி அதே...

முதல் டி20 போட்டி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி…

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  இதில் டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், நேற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து...

இன்று முதல் இந்தியா – இங்கிலாந்து டி20 தொடர்… ரசிகர்கள் உற்சாகம்…

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து  5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் இன்று தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள...

ஆர்சிபி அணியிலிருந்து அந்த வீரர் விலகலாம்… சிக்கி தவிக்கும் கேப்டன் விராட் கோலி…

ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பிலிப் விலகுவதாக அறிவித்துள்ளதால் அணி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேது நடக்க உள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணிக்கு ...

சேப்பாக்கத்தில் களமிறங்கிய “தல” தோனி… உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகளின் பயிற்சிக்காக சென்னை அணி கேப்டன் மைதானத்தில் களமிறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம்  9 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் ஈடுபட சென்னை அணி கேப்டன் தோனி சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்களுக்கான பயிற்சி தொடங்கியது. இதன் போட்டோ...

டி20 தொடரில் காயம் காரணமாக நடராஜன் விளையாடுவது சந்தேகம்….

இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடுவது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியாவிடம்  இழந்தது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12ஆம் தேதி முதல் ஆகமதபாத் நரேந்திர மோடி மைதனத்தில் நடைபெற உள்ளது....

பட்டையை கிளப்பி வரும் இளம் பேட்ஸ்மேன்கள்…பிரித்வி ஷா, படிகல்

விஜய் ஹசாரே கோப்பையில் இளம் இந்திய அணி வீரர்கள் தங்களது ஆசத்திய திறமைகளை நிருபித்து வருகின்றனர்,குறிப்பாக மும்பை அணிகாக விளையாடி வரும் பிரித்வி ஷா, ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  கர்நாடக அணியில் விளையாடி வரும் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆர்.சமர்த் இவர்களின் ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சர்களை வெகுவாக...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மாற்றம் – கங்குலி திடீர் அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்...
- Advertisement -

Latest News

சென்னையில் கொடூரம்…‘அண்ணியை’ கொன்று பழிக்குப் பழி தீர்த்த மைத்துனர்கள்…

அண்ணனை பிரிந்து தனியே வசித்து வந்த அண்ணியை நடுவீதிக்கு வரவழைத்து, மைத்துனர்கள் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்த குலை நடுங்கும் கொடூர சம்பவம்...
- Advertisement -