தமிழ்நாடு

தேர்தல் முடிவு வெளியாகுவதற்குள் வீரபாண்டி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் தொகுதி மக்கள்…

தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கும் எண்ணும் பணி வருகிற மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுக்காக வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் சேலம்...

சென்னை அதிகாலையில் கொட்டித்தீர்த்த கனமழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்ப சலனம் காரணமாக கடந்த இரு தினங்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் வெயிலுக்கு இதமாக மழை பெய்ய வாய்ப்பிருக்கா என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்,...

கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கொடூர சம்பவம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுகாதி பண்டிக்கைக்கு விருந்துக்கு வந்த கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தினை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தனது மகள் வெங்கட லட்சுமியை கர்நாடக மாநிலம் மாலுர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு கட்ந்த 4 மாதங்களுக்கு...

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் அதிகரித்து வருகின்ற சூழலில்...

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு நாளை முக்கிய முடிவு…

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு நாளை முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மராட்டியம் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளஸ்டூ பொதுத்தேர்வு ஒத்தி வைக்கபட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் சிபிஎஸ்இ...

தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் பாதிப்பு 2,500ஐ தாண்டியது…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாளுக்கு நாள் அதகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கூடலூர்- மைசூர் நெடுஞ்சாலையில் காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்…

கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அதிகளவு உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டிய வனப்பகுதிகளில் அதிகளவு வறட்சி நிலவி வருகின்றது. இதன்காரணமாக அவ்வப்போது தண்ணீர் தேடி யானைகள் சாலை ஓரங்களில் உலா வருகின்றது. இந்த யானைகளை பார்த்தவுடன் வாகனஓட்டிகள் புகைப்படம் எடுக்க முயற்சிப்பதால்...

கடலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை…

கடலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 5,733 பேருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில்...

பதவியை எதிர்பார்த்த ரங்கசாமிக்கு அமித்ஷா வைத்த ட்விஸ்ட்… நிலைக்குமா கூட்டணி? புகைச்சலில் புதுவை அரசியல்…

புதுவையில் 5 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது பதவிக்காலம் முடியும் முன்பே கவிழ்ந்தது. இதற்கு பாஜகவே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இல்லாவிட்டால் இது நடந்து இருக்காது. தற்போது புதுவை பாஜக கூட்டணியில் அமைந்திருப்பதே ரங்கசாமி என்னும் ஒற்றை நபரை நம்பி தான். அவர் மட்டும்...

தனது வாழ்நாள் முழுவதும் ஹிந்துத்துவத்தை எதிர்த்த அம்பேத்கரை பாஜக கொண்டாட காரணம் என்ன? -செய்தியாளரின் கேள்வியால் அதிர்ந்த வானதி சீனிவாசன்.!

இந்துத்துவா என்பது இந்த நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது எனவும் இந்து தத்துவத்தைத் தான் அம்பேத்கர் முன் நிறுத்தினார் என பாஜக மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் சென்னை மயிலாப்பூரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்....
- Advertisement -

Latest News

தேர்தல் முடிவு வெளியாகுவதற்குள் வீரபாண்டி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் தொகுதி மக்கள்…

தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற...
- Advertisement -