தமிழ்நாடு

உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாட்டம்..!!!

உலக முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை விழாவாக எடுத்து கொண்டாடி மகிழ்கின்றனர். பொதுமக்கள் அதிகாலை எழுந்து குளித்து, புதிய ஆடைகளை அணிந்து கோவிலுக்கு சென்று...

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!!

வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுச்சாவடியில் இருந்து, மூன்று ஊழியர்கள் சேர்ந்து, இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும்...

கொரோனா விதி மீறல்… கடுமையாக நடந்துக்கொள்ள கூடாது… காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் அட்வைஸ்

கொரோனா காலத்தில் விதி மீறுபவர்களிடத்தில் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்ளாமல் உரிய அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார்...

யாரைத் திருப்தி செய்ய? பின்னணி என்ன? பயங்கர கோபத்தில் கொந்தளிக்கும் கி.வீரமணி…

சென்னையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் வழியாகச் செல்லும் 14 கிலோ மீட்டர் சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்பதற்குப் பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோன்று...

ஆமாம்… இந்த வேலையை இப்போ செய்ய வேண்டிய அவசியம் என்ன? டவுட்டை கிளப்பும் தினகரன்

சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள். 1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். கொண்டாடினார். அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா....

ரயில்வே தண்டவாளத்தில் இரு துண்டான நிலையில் கிடந்த ஆண் சடலம்.! கொலையா? தற்கொலையா?

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமம் ஆவுடையார் கோயில் அருகே சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கோபன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு சேலம் அரசு...

கோவிலில் திருமணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு.!!!

நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் கட்ட அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளமத்திய – மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் 10 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கொரோனா தொற்று பரவல்...

மாமன் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமனாரின் நண்பர் வெட்டி கொலை.! – திண்டுக்கல்லில் பயங்கரம்.!

திண்டுக்கல்லில் முறைப்பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த மாமனாரின் நண்பரை வெட்டி கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய கணேசன். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி துணை தலைவராக இருந்து வரும் இவருக்கு, 17 வயதுடைய ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த, கணேசனின் சகோதரி மகனான...

குடிசையின் மீது மரம் விழுந்து தவித்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பம்.! – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்.!

கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து ஒரு வாரமாக தவித்து வரும் குடும்பம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் . கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் ஆனூர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (47). கணவரை இழந்த இவர் தனது மாற்றுத்திறனாளி மகன் மாரியப்பனுடன் வசித்து வருகிறார். கூடை பின்னும் தொழில்...

8 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
- Advertisement -

Latest News

மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம்.! – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர்...
- Advertisement -