தமிழ்நாடு

ஆமாம்… இந்த வேலையை இப்போ செய்ய வேண்டிய அவசியம் என்ன? டவுட்டை கிளப்பும் தினகரன்

சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள். 1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். கொண்டாடினார். அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா....

ரயில்வே தண்டவாளத்தில் இரு துண்டான நிலையில் கிடந்த ஆண் சடலம்.! கொலையா? தற்கொலையா?

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமம் ஆவுடையார் கோயில் அருகே சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கோபன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு சேலம் அரசு...

கோவிலில் திருமணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு.!!!

நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் கட்ட அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளமத்திய – மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் 10 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கொரோனா தொற்று பரவல்...

மாமன் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமனாரின் நண்பர் வெட்டி கொலை.! – திண்டுக்கல்லில் பயங்கரம்.!

திண்டுக்கல்லில் முறைப்பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த மாமனாரின் நண்பரை வெட்டி கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய கணேசன். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி துணை தலைவராக இருந்து வரும் இவருக்கு, 17 வயதுடைய ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த, கணேசனின் சகோதரி மகனான...

குடிசையின் மீது மரம் விழுந்து தவித்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பம்.! – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்.!

கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து ஒரு வாரமாக தவித்து வரும் குடும்பம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் . கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் ஆனூர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (47). கணவரை இழந்த இவர் தனது மாற்றுத்திறனாளி மகன் மாரியப்பனுடன் வசித்து வருகிறார். கூடை பின்னும் தொழில்...

8 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து…

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் புத்தாண்டு நன்னாளில், தமிழக மக்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் அமைதி, வளம், மகிழ்ச்சி பெருகட்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாரம்பரியம், கலாசாரத்தின் அடையாளமாக தமிழ் புத்தாண்டு திகழ்வதாக குறிப்பிட்டுள்ள...

தமிழகத்தில் கொரோனா பரவல்… பொது சேவையில் இறங்கிய பிக்பாஸ் ஆரி

நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் கட்ட அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளமத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. மறுபுறம் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளது அர்சு. இந்நிலையில் நடிகர் ஆரி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகக்கவசம் அணியாமல்...

பெரியார் மற்றும் அம்பேத்கர் ஓவியங்கள் மீது சாணி கரைசல் தெளித்த சம்பவத்தால் பரபரப்பு…

கிருஷ்ணகிரி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்குள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் ஓவியங்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டூர் பகுதியில் அம்பேத்கர் காலனி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டு அம்பேத்கர் பிறந்தநாள் அன்று மரியாதை செய்வது...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டம்…

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்...
- Advertisement -

Latest News

மாணவர்களுக்கு ஓர் இன்ப செய்தி… சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது....
- Advertisement -