தமிழ்நாடு

போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கதறி அழுத என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கண்ணீர் விட்டு அழுத காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக இருப்பவர் டி.பி.ஆர் செல்வம். இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில்...

திமுக அதிருப்தி பிரமுகர்களுக்கு ஸ்கெட்ச்… பாஜக முயற்சி வெல்லுமா??

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது முதல் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக பணம் செலவிட்டும்  சீட் கிடைக்காதவர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏக்கள் கட்சி தாவும் யோசனையில் உள்ளனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்தபடி லிஸ்டில் இருந்த முதல் விக்கெட் திமுக வர்த்தக அணி மாநில...

சவிதா மருத்துவமனைக்கு ரூ.36 லட்சம் மதிப்புள்ள டயாலிசிஸ் கருவிகளை வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் கிண்டி

உலக கிட்னி தினத்தில், 36 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்தர டயாலிசிஸ் கருவிகளை சவிதா மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் கிண்டி வழங்கியுள்ளது. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 11 அன்று சென்னையின் ஆதம்பாக்கத்தில் உள்ள சவீதா மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு,ரோட்டரிகிளப் கிண்டியுடன்,MALAYSIA – ALOR STAR & PENANG, AUSTRALIA...

திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் வைகோ.. தேர்தல் முடிந்ததும் இணைப்பு விழா??

பெரிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள தீவிரம் காட்டிய சிறிய கட்சிகள் பல, தற்போது சீட் கிடைத்தும் தங்களது சின்னங்களில் போட்டியிட முடியாமல் தனித்துவத்தை இழந்துள்ளன. அந்தவகையில் வைகோவின் மதிமுக கட்சி, திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றும் வேட்பாளர்கள்  ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது மதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே...

மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்… நடிகை குஷ்பு டுவீட்…

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. முன்னதாகவே தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டிருந்த பாஜக, தனது கட்சியின் சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்புவை நிறுத்த தீர்மானித்திருந்தது. இதற்கென அத்தொகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அந்த தொகுதி கடைசி நிமிடத்தில் கை நழுவி போகவே,  பாஜக ஆயிரம் விளக்கு தொகுதியை...

வெளியாகின வி.ஐ.பிக்களின் சொத்து விபரம்… நடிகர் கமலின் சொத்து மதிப்பு ரூ.177 கோடி….

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வி.ஐ.பி. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. கோவில்பட்டி அ.ம.மு.க. வேட்பாளர் தினகரன் சொத்து விபரங்கள்: அசையும் சொத்து: 19 லட்சத்து, 18 ஆயிரத்து, 485 ரூபாய். அசையா சொத்து: 57 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய். தினகரனின் மனைவி அனுராதாவின் அசையும் சொத்து, 7 கோடியே, 66 லட்சத்து 76 ஆயிரத்து 730 ரூபாய். அசையா சொத்து:...

அரசியலில் மீண்டும் எழுச்சி பெறுவாரா சசிகலா??… பலிக்குமா தேமுதிகாவின் நம்பிக்கை ??

சட்டப்பேரவை தேர்தலில் அமுமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக, சசிகலா மீண்டும் அரசியலில் எழுச்சி பெறுவார் என்ற நம்பிக்கையில் அக்கட்சியை தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்து, அமுமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா அதிமுக தலைவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில் தங்களுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை வேண்டுமென்றே அதிமுக தாமதப்படுத்தியதாக கூறிய அவர்,...

கேஸ் முக்கியமா? எங்கள் கேரியர் முக்கியமா? வலைதளத்தில் வறுத்தெடுக்கும் இளைஞர்கள்…

‘மக்களின் குரலாய் மனோ தங்கராஜ்’என்ற பெயரில் கேஸ் சிலிண்டருடன் வலைதளங்களில் போஸ் கொடுத்து அரசியல் விளம்பரம் செய்த திமுக வேட்பாளரை இளைஞர்கள் வலைதளத்தில் வார்த்தையால் வசைபாடி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரு திராவிட கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதேபோல் திமுக சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில்...

வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து தொடர் போராட்டம்.. 2வது நாளாக மக்கள் தவிப்பு..

வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து, 2வது நாளாக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏடிஎம்களில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் பலரும் பணமின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மத்திய அரசு, இரு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு...

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி-முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் விமர்சனம்.!

  அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் சென்னை அன்னசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 'கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் உள்ளோம். கடந்த முறை கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போதைய...
- Advertisement -

Latest News

வீட்டுக்குப் போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டு? எடப்பாடியை பங்கமாக கலாய்த்த தினகரன்…

வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கலாய்த்துள்ளார். சென்னை மையத் தொடரி...
- Advertisement -