Uncategorized

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்….!!! பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும், புத்தாண்டு ஒவ்வொருவரின்...

பாஜக வேட்பாளரின் கார் மீது தாக்குதல்..!!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜக தலைவர் லாக்கெட் சாட்டர்ஜியின் கார் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குபதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகையும் பாஜக தலைவருமான லாக்கெட் சாட்டர்ஜி...

திமுகவினர் மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல்.!!!

திருப்புவனத்தில் திமுகவினர் மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் வயல்சேரி திமுக கிளை செயலாளர் சக்திவேல்-முத்துபேச்சி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சக்திவேலும், அவரது தந்தை கருப்பசாமி திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட கட்சி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகள்...

11 மணி நிலவரம்: 26.29 சதவீதம் வாக்குப்பதிவு – தமிழக தேர்தல் ஆணையம்

காலை 11 மணி  நிலவரப்படி, தமிழகத்தில் 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனிடையே சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும்...

ஆண்கள் கிரிக்கெட் அணி செய்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பெண்கள் அணி…

ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ந்து 22 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 21 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்த சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி அந்த...

செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம்…நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை போன்று செவ்வாய் கிரகத்தில் நிலத் தட்டுகள் இல்லை என்றாலும், எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இன்சைட் என்ற ஆய்வூர்தி நடத்திய சோதனையில், அங்கு இருமுறை நில அதிர்வு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட நில...

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா… சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பரப்பரப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களம் காண்கின்றனர். பல முனைப் போட்டி நடைபெறும் இத்தேர்தலில் எப்படியாவது தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே வென்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் முனைப்புக் காட்டி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க...

காவல்நிலையத்தில் பணப்பட்டுவாடா…. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்..அதிரடியாக செயல்பட்ட அதிகாரிகள்!!!

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், பட்டுவாடா செய்யப்பட்ட பணக்கவர்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  அதுதொடர்பாக 6 காவலர்களும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால்,தேர்தல் அதிகாரிகள் பணப்பட்டுவாடா, அன்பளிப்பு வழங்கப்படுவதை தவிர்க்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதுதவிர தீவிர வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு...

குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது:திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் குற்றச்சாட்டு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சிப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சி இருண்ட காலமாக இருந்ததாகவும், தற்போது தமிழகம்...

வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது…உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை திருப்பி செலுத்த, மத்திய அரசு, ஆறுமாத காலம் சலுகை வழங்கியது.ஆனால் கால அவகாசம் வழங்கப்பட்ட காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய அனுமதிக்க முடியாது என்று வங்கிகள்...
- Advertisement -

Latest News

ஐபிஎல் திருவிழா…. பெங்களூர் அணியின் வெறித்தன ஆட்டம்… 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய...
- Advertisement -