உலகம்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா தொற்று!!!… அதிர்ச்சியில் தலைவர்கள்

சீன தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பாகிஸ்தானில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளார். ஒரே நாளில் 4000 முதல் 5000 பேர்...

மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு…சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்

மியான்மரில் ராணுவத்தின் அடக்குமுறைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால்...

20 ஆயிரம் கண்டெய்னர்களுடன் சிக்கிய கப்பல் மீட்பு.!!!

20 ஆயிரம் கண்டெய்னர்களுடன் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீட்கப்பட்டுள்ளது. எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்றாகும். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கால்வாய் 163 கிலோ மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பாக ஆசியாவுக்கும்...

போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது மியான்மர் ராணுவம் துப்பாக்கிச்சூடு:ஒரே நாளில் 114 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்…

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக...

கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் விடுப்பு… நியூசிலாந்தில் உத்தரவு

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் பணியாற்றி வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெற்றேடுக்கும் போது சம்பளத்துடன் கூடிய விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கருவுற்ற சில வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டால், அது பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய வேதனையைக் கொடுக்கும் இதை கருத்தில் கொண்டு...

திருடச் சென்ற இடத்தில் இளைஞர் செய்த செயல்…!!

தாய்லாந்து நாட்டில் அதித் கின் குந்துத் என்ற 22 வயது இளைஞர் இரவு 2 மணியளவில் உரிமையாளருக்கு தெரியாமல், வீட்டு கதவை சத்தமின்றி உடைத்து இறங்கிய அங்கிருந்த பொருட்களை எல்லாம் பார்த்து திருடி செல்ல தயாராகியுள்ளான். களைப்பாக இருந்த திருடன் ஏசி ரிமோட்டை பார்த்த பின்பு அங்கேயே சிறிது நேரம் யோசித்துள்ளான், என்னவோ உடனடியாக ஏசியை...

ஆபாசப் படம் பார்த்த சிறுவன்… கூலி வேலைக்கு அனுப்பப்பட்ட தலைமை ஆசிரியர் .. வடகொரியாவின் விசித்திர தண்டனை

உலக நாடுகளில் வடகொரியா சின்ன நாடாக காணப்பட்டாலும் அங்கு பல்வேறு விஷயங்களுக்கு கடுமைாயான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.   ஊடங்கள், சமூக வலைதளங்கள் போன்ற அனைத்திற்கும் கூட ஏராளமான கட்டுப்பாடுகள் இதனால் வடகொரியாவில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவது சிரமாகவே இருக்கிறது.. நாடு முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது வடகொரியா.. அந்நாட்டில் ஆபாச படம் பார்ப்பது மற்றும்...

பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அதிபர் பைடன் அழைப்பு…

பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெறுகிற து. இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக்...

ஆக்சிஜன் இல்லாமல் திணறும் பிரேசில்… காரணம் என்ன விவரம் உள்ளே…

பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 3,00,000 பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் 2,255 பேர் இறந்துள்ளதுள்ளதுடன் 5,13,408 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொரோனா தொற்றால் ஏற்படும் மூச்சு திணறலைக் கட்டுப்படுத்த அதிகமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவதால் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேசிலில் உள்ள மருத்துவமனைகள் இந்த கடும் சவரல்களை சந்திக்கும் என்று...

கடலுக்கு நடுவே புதிய சொகுசு ஹோட்டல்…. எங்கே தெரியுமா..?

கத்தார் நாட்டில் ஒரு புதிய சொகுசு ஹோட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த சொகுசு ஹோட்டல் கடலின் நடுவில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துருக்கிய கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனமான ஹெய்ரி அட்டக் கட்டடக்கலை சமீபத்தில் ஹோட்டலின் அம்சங்களை பற்றிய விவரங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும் மிதக்கும் சொகுசு ஹோட்டல் 2025க்குள் நிறைவடையும். 152 அறைகள் கொண்டது. அவை...
- Advertisement -

Latest News

ஐபிஎல் திருவிழா…. பெங்களூர் அணியின் வெறித்தன ஆட்டம்… 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய...
- Advertisement -