தமிழ்நாடுதூத்துக்குடி

சினிமா பாணியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் அதிரடி கைது ;

கோவில்பட்டியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் போலீசார் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.

சென்னையில் பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகள் தொடர்பாக தனசேகரன் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தனது கூட்டளி மதன்குமாருடன் தங்கியிருந்த தனசேகரனை துப்பாக்கி முனையில் மடக்கிய கோவில்பட்டி போலீசார், இருவரை கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Articles

55 Comments

  1. Howdy! This is kind of off topic but I need some help from an established blog.
    Is it very difficult to set up your own blog? I’m not
    very techincal but I can figure things out pretty fast.

    I’m thinking about making my own but I’m not sure where to
    begin. Do you have any ideas or suggestions? Thank you http://cleckleyfloors.com/viagra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button