இந்தியா

2 மகள்களையும் நரபலி கொடுத்த பெற்றோர்… “தெய்வீக சக்தி கிடைக்கும்” என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்

மூடநம்பிக்கையால் தனது 2 மகள்களையும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதியினர். இவர்களுக்கு அலெக்யா (வயது 27), சாய் திவ்யா ( வயது 22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். புருஷோத்தம் நாயுடு அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளராகவும், பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.

அலெக்யா போபால் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சாய் திவ்யா பிபிஏவும் முடித்துள்ளார். மேலும் மும்பையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியின் மாணவராக இருந்த சாய் திவ்யா கொரோனா ஊரடங்கினால் கடந்தாண்டு வீடு திரும்பியுள்ளார்.

ஊரடங்கு சமயத்தில்  அந்த வீட்டில் உள்ளவர்கள் அவ்வப்போது வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து விசித்திர சம்பவங்கள் அங்கு நடைபெறுவதை கவனித்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் புருஷோத்தம் நாயுடு வீட்டிற்குள் செல்ல முயன்றபோது அவர்களை தம்பதியினர் தடுத்தனர். அதனை மீறி வீட்டினுள் சென்ற போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிலிருந்த பூஜை அறையில் ஒரு பெண் இறந்த நிலையில் கிடந்துள்ளார். மற்றொரு பெண் சிவப்பு துணியால் மூடப்பட்ட அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடலைச் சுற்றி சில பூஜைப் பொருட்கள் இருந்துள்ளன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் மூடநம்பிக்கை கொண்ட அத்தம்பதியினர், மகள்களை பலியிட்டதன் மூலம் தெய்வீக செய்தி கிடைத்ததாகவும், அதனால் அவர்களுக்கு மறுபிறப்பு கிடைக்கும் என்றும் கூறியதாக மதனப்பள்ளி டி.எஸ்.பி ரவி மனோகாரா சாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

7 Comments

 1. Its such as you learn my thoughts! You seem to grasp a lot approximately
  this, like you wrote the e-book in it or something.
  I feel that you just can do with a few percent to force the message house a little bit, but instead of
  that, that is excellent blog. A great read.
  I will certainly be back.

 2. It is perfect time to make some plans for the future and
  it’s time to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting
  things or advice. Perhaps you can write next articles referring to this article.

  I desire to read even more things about it!

 3. I like the valuable information you supply to your articles.

  I’ll bookmark your weblog and check again here regularly.

  I am somewhat sure I will learn lots of new stuff right here!
  Best of luck for the following!

 4. Hello, i think that i saw you visited my website so i came to “return the favor”.I’m attempting to find things to improve my
  site!I suppose its ok to use some of your ideas!!

 5. I’m extremely inspired with your writing abilities and also with the layout in your weblog.
  Is that this a paid subject or did you modify it your self?
  Either way keep up the excellent high quality writing, it’s uncommon to look a nice weblog
  like this one today..

 6. When I initially left a comment I appear to have
  clicked the -Notify me when new comments are added- checkbox and from
  now on each time a comment is added I get four emails with the same comment.
  Perhaps there is a way you can remove me from that service?

  Thanks a lot!

 7. Please let me know if you’re looking for a writer
  for your weblog. You have some really great posts and I believe I would be a good asset.
  If you ever want to take some of the load off, I’d
  absolutely love to write some content for your blog in exchange for a link back to mine.
  Please blast me an e-mail if interested. Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button