தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் ;

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நவம்பர் 3 ம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர் டி ஆர் பாலு தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவினர் வரும் நவம்பர் 3 ம் தேதி கோவை வடக்கு , மாநகர் கிழக்கு மாநகர் மேற்கு நீலகிரி கோவை தெற்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும், நவம்பர் 4 ம் தேதி திருப்பூர் மத்திய வடக்கு தெற்கு கிழக்கு , ஈரோடு வடக்கு தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்று பயணம் செய்கின்றனர்.

இதனை தொடர்ந்து 5 ம் தேதி நாமக்கல் கிழக்கு மேற்கு , சேலம் கிழக்கு மேற்கு மத்திய மாவட்டங்களிலும், 6 ம் தேதி தருமபுரி கிழக்கு மேற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மேற்கு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.

அங்கு பொதுமக்கள் , கல்வியாளர்கள் , நெசவாளர்கள் , விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர்.

Related Articles

140 Comments

 1. I’m excited to discover this website. I wanted to thank you for ones time just for this fantastic read!!
  I definitely liked every little bit of it and i also have you book-marked to
  look at new stuff on your blog.

 2. excellent publish, very informative. I ponder why the opposite experts of this sector
  do not realize this. You should proceed your writing.

  I’m sure, you have a huge readers’ base already!

 3. After I originally left a comment I appear to have clicked
  the -Notify me when new comments are added- checkbox and
  from now on each time a comment is added I receive 4 emails with the exact same comment.
  There has to be a way you are able to remove me from that service?
  Thank you!

 4. Taxi moto line
  128 Rue la Boétie
  75008 Paris
  +33 6 51 612 712  

  Taxi moto paris

  Highly descriptive post, I liked that a lot. Will there be
  a part 2?

 5. Do you have a spam problem on this website; I also
  am a blogger, and I was wondering your situation; we have developed some nice methods
  and we are looking to swap techniques with other folks, why not shoot me an email if interested.

 6. Howdy, I do think your blog might be having web browser compatibility problems.
  Whenever I look at your web site in Safari,
  it looks fine however, if opening in I.E., it has some overlapping issues.
  I just wanted to provide you with a quick heads up! Apart from that, excellent site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button