கவர் ஸ்டோரி

ஒன்று தொழில் செய்யுங்கள், அல்லது கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் – மாறன் பிரதர்ஸை நேரடியாக தாக்கிய திமுக எம்பி 

முதன்முறையாக மாறன் குடும்பத்தினர் பற்றி திமுக எம்பியே தைரியமாக விமர்சித்தது தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

ஒன்று தொழில் செய்யுங்கள், இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள், உங்கள் செயலை தொண்டர்கள் இலேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் – சன் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிமுக விளம்பரத்திற்கு திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் தமிழக தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சன் தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இது திமுகவில் ஒரு தரப்பினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் சன் தொலைக்காட்சி என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஒத்துழைப்பின் பேரிலேயே தொடங்கப்பட்டது. மாறன் சகோதரர்களின் தொழில் வளர்ச்சியிலும் கருணாநிதியின் பங்கு முக்கியமாக இருந்தது.

மேலும் தயாநிதிமாறன் தற்போது, மத்திய சென்னை திமுக எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில், அவர்களது தொலைக்காட்சியிலேயே அதிமுக விளம்பரம் வந்துள்ளது, திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார் தர்மபுரி தொகுதி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார்.

டுவிட்டரில் செந்தில் குமார் தெரிவித்த கருத்தை, திமுகவினர் பலரும் வரவேற்றுள்ளனர். திமுக ஜனநாயக தன்மையுள்ள கட்சி என்பதை செந்தில்குமாரின் துணிச்சலான விமர்சனம் நிரூபித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் இது மு.க. ஸ்டாலின் குடும்பத்தினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

41 Comments

 1. I am curious to find out what blog system you’re utilizing?
  I’m having some minor security issues with my latest website and I’d like to find
  something more safe. Do you have any suggestions?

 2. It is the best time to make some plans for the longer term and it is time to be happy.
  I’ve learn this publish and if I could I desire to recommend you some attention-grabbing things or tips.
  Perhaps you can write next articles regarding this article.
  I desire to read more issues approximately it!

 3. It’s a shame you don’t have a donate button!
  I’d without a doubt donate to this fantastic blog!

  I suppose for now i’ll settle for bookmarking and adding your RSS feed
  to my Google account. I look forward to new updates and will share this blog with my Facebook group.
  Chat soon!

 4. Hey! Do you know if they make any plugins to help with SEO?

  I’m trying to get my blog to rank for some targeted keywords
  but I’m not seeing very good results. If you know of any please share.
  Appreciate it!

 5. Have you ever thought about creating an ebook or guest authoring on other websites?
  I have a blog centered on the same ideas you discuss and would love to have you
  share some stories/information. I know my viewers would value your work.
  If you are even remotely interested, feel free to shoot me an email.

 6. I’m really enjoying the theme/design of your website.
  Do you ever run into any internet browser compatibility problems?
  A handful of my blog visitors have complained about my blog not operating correctly in Explorer
  but looks great in Opera. Do you have any suggestions to help fix this problem?

 7. Hey there! Someone in my Myspace group shared this site with us so I came to check it out.
  I’m definitely loving the information. I’m book-marking and will be tweeting this to my followers!
  Wonderful blog and superb design and style.

 8. I like the valuable information you provide in your articles.
  I will bookmark your weblog and check again here frequently.
  I am quite sure I’ll learn many new stuff right here!

  Good luck for the next!

 9. Hey! Would you mind if I share your blog with my twitter
  group? There’s a lot of folks that I think would really appreciate your content.
  Please let me know. Cheers

 10. Howdy I am so glad I found your web site, I really found you by
  error, while I was researching on Bing for something else, Regardless I am here now and would just like to say cheers for a tremendous post and a all round exciting blog (I also love the theme/design),
  I don’t have time to go through it all at the minute but
  I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read more,
  Please do keep up the fantastic work.

 11. Magnificent goods from you, man. I’ve be mindful your stuff
  previous to and you are simply extremely fantastic.
  I actually like what you have acquired right here, really like what you are saying and the way in which wherein you
  are saying it. You make it entertaining and you still care for to stay it sensible.
  I can not wait to read far more from you. That is actually a wonderful site.

 12. We’re a group of volunteers and opening a new scheme in our community.
  Your web site provided us with valuable information to work on. You
  have done a formidable job and our whole community will be grateful to you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button