இணையதளத்தில் இன்விடேஷன் வைத்த விஷ்ணு விஷால்..!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கான கதைகளை தேர்வு செய்து ஏராளமான வெற்றி படங்களை விஷ்ணு விஷால் கொடுத்துள்ளார்.

அவரது தனித்துவமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே கூட சொல்லலாம்.

ஏப்ரல் இறுதியில் திருமணம்?

சினிமா  ஒரு புறம் இருக்க, விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் இடையிலான காதல் மலர்ந்தது.

காதல் திருமணம்

பின்பு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் நள்ளிரவில் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.
பேச்சுலரேட் பார்ட்டி
இதன்பிறகு திருமணம் எப்போது என அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில்
விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி  திருமணம் செய்ய உள்ளதாக இணையதளத்தில் இன்விடேஷன் வைத்துள்ளார் விஷ்ணு விஷால்

Back to top button