பொழுதுபோக்கு

பப்ஜிக்கு மாற்றாக அறிமுகமானது FAU-G கேம்…பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

பப்ஜிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள FAU-G கேமை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாட்டின் இறையாண்மைக்கும், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதாக கூறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம்  இந்திய அரசு 118க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்துளளது. இதில் கோடிக்கணக்கான பேரால் விளையாடப்பட்ட பப்ஜி கேமும் இடம் பெற்றிருந்தது.

அதற்கு பதிலாக இந்தியாவில் உருவாக்கப்படும் FAU-G கேம்  குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி செயல்பாட்டு வரும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விளக்க வீடியோக்களும் வெளியிடப்பட்டன. இதனைப் பார்த்த சுமார் 40 லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் இந்த கேம் சாதனைப்பட்டியலில் இணைந்தது.

பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த கேமை இன்று முதல் பதிவிறக்கம் செய்து விளையாடிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேம் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

 

Related Articles

7 Comments

 1. Hello, i believe that i noticed you visited my website so i came to return the favor?.I’m attempting to to find things to enhance my website!I guess its good enough to use some of your concepts!!

 2. Hi there! I’m at work surfing around your blog from my
  new iphone 4! Just wanted to say I love reading through your
  blog and look forward to all your posts! Keep up the excellent work!

 3. I’ve been browsing online more than three hours today, yet I never found any interesting article like yours.
  It is pretty worth enough for me. In my view, if
  all web owners and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.

 4. A fascinating discussion is definitely worth comment. I do think that you should publish more on this
  issue, it might not be a taboo matter but generally
  people do not discuss these issues. To the next! Best wishes!!

 5. What i do not understood is actually how you’re not really much more neatly-appreciated than you might be
  now. You’re so intelligent. You already know therefore considerably
  relating to this subject, produced me in my view
  imagine it from numerous various angles. Its like men and women don’t seem to
  be fascinated until it’s something to do with Lady gaga!

  Your personal stuffs excellent. All the time care
  for it up!

 6. Fantastic items from you, man. I’ve take into accout your stuff previous to and you
  are simply too great. I actually like what you have received right here, really like what you
  are stating and the way in which through which you assert it.
  You’re making it entertaining and you continue to take care of to stay it
  sensible. I can not wait to learn far more from you.
  This is actually a tremendous web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button