இந்தியா
கர்நாடகாவில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 6 பேர் மரணம் – அதிகாரிகள் அகற்ற முயன்ற போது நிகழ்ந்த விபத்து

கர்நாடகாவில் கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 6 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் சிக்பலாபூர் மாவட்டத்தில் உள்ள ஹீராநாகவேலி என்ற கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கல்குவாரியில் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளை பணியாளர்கள் அகற்ற முயற்சி செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
It’s very real, it’s fused with your own hair, it can cover the white hair on top of the head very well, and you don’t need to dye your hair frequently. The old ones are very satisfied.