இந்தியாகவர் ஸ்டோரிகிரைம்

ஆடை அணிந்த நிலையில், பெண்ணின் உடலை தொடுவது பலாத்காரம் ஆகாது!

உடலில் ஆடைகள் இல்லாமல், உடலுடன், உடல் சேர்ந்தால் தான் பலாத்காரம் என்றும், அதுவே போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையாகியுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூர் கிட்டிகார்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சிறுமி ஒருவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். பின்னர், இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூற, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்த 12 வயது சிறுமிக்கு, கொய்யா பழம் வாங்கித் தருவதாக கூறி, இளைஞர் ஒருவரை தவறாக நடக்க முயன்று கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியை மீட்ட பெண்ணின் தாயார், போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் போக்சோ சட்டத்தில் அந்த இளைஞரை கைது செய்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை அளித்துள்ள தீர்ப்பில், இளைஞர் மீதான குற்றச்சாட்டு, போக்சோ சட்டத்தில் வராது என கூறியுள்ளனர். சிறுமியின் மார்பில் கை வைத்து அழுத்திய நிலையில், அந்த சிறுமி சல்வார் அணிந்திருந்ததால், அதனை ஓராண்டு தண்டனை விதிக்கும், சிறிய குற்றமாக கருதி, ஓராண்டு தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

உடலில் ஆடைகள் இல்லாமல், உடலுடன், உடல் சேர்ந்தால் தான் பலாத்காரம் என்றும், அதுவே போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையாகியுள்ளது.

Related Articles

14 Comments

 1. Good day! malaimurasu.com

  Did you know that it is possible to send appeal perfectly legal?
  We sell a new legal method of sending business offer through contact forms. Such forms are located on many sites.
  When such requests are sent, no personal data is used, and messages are sent to forms specifically designed to receive messages and appeals.
  also, messages sent through contact Forms do not get into spam because such messages are considered important.
  We offer you to test our service for free. We will send up to 50,000 messages for you.
  The cost of sending one million messages is 49 USD.

  This offer is created automatically. Please use the contact details below to contact us.

  Contact us.
  Telegram – @FeedbackMessages
  Skype live:contactform_18
  WhatsApp – +375259112693

 2. Hiya! Quick question that’s entirely off topic. Do you know how to make your
  site mobile friendly? My web site looks weird when browsing from my iphone 4.

  I’m trying to find a theme or plugin that might be able to fix
  this problem. If you have any suggestions, please share.
  Thanks!

 3. Woah! I’m really digging the template/theme of this website.

  It’s simple, yet effective. A lot of times it’s tough to get that “perfect balance” between user friendliness and
  visual appeal. I must say you have done a fantastic job with this.
  Also, the blog loads extremely fast for me on Opera.
  Excellent Blog!

 4. Hi, Neat post. There is an issue along with your web site in internet explorer, would check this?

  IE still is the market chief and a big component
  to other people will miss your magnificent writing due to this problem.

 5. Hey Team,

  I have clients who are looking to get a link mentioned on your site. They create high quality content that would be a relevant fit on several of your pages.

  Are you open to collaborating? I’m happy to find a natural fit if you’re interested.

  My email is nathandirkson@gmail.com – please contact me so we can discuss further.

  Thanks,

  – Nate

 6. Great beat ! I would like to apprentice while you amend your web site, how can i subscribe for a blog website?
  The account aided me a acceptable deal. I had been tiny bit acquainted of
  this your broadcast provided bright clear concept

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button