வைரல்

மேடை நாடகத்தின் போது குப்புற விழுந்த கபாலி!

கபாலி திரைப்பட காட்சியை சித்தரித்து, மேடை நாடகத்தில் ரஜினி வேடத்தில் நடிக்க முயன்ற கலைஞர் குப்புற விழுந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு, எப்போது, எடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை. வீராவேசமாக பேசும் மேடை கலைஞர், தடுமாறி கீழே விழுந்தும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில், கால் மேல் கால்போட்டு சமாளிப்பதை பார்க்கும் போது, குபீர் சிரிப்பு வருகிறது.

 

Related Articles

2 Comments

  1. Hey very nice website!! Man .. Beautiful .. Amazing .. I will bookmark your web site and take the feeds also…I am happy to find numerous useful info here in the post, we need work out more techniques in this regard, thanks for sharing. . . . . .

  2. certainly like your web site but you have to check the spelling on several of your posts. Several of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth nevertheless I will certainly come back again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button