பொழுதுபோக்கு

இப்படி மட்டும் பண்ணாதீங்க பாலா..அப்போ இன்னைக்கு நைட் சரவெடி தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது அனைவராலும் மிகவும் பேசப்படும் நிகழ்ச்சி என்றே கூறலாம்.சீசன் ஒன்றில் ஓவியாவில் தொடங்கி லாஸ்லியா வரை ட்ரெண்டிங்கில் அவர்களை அடித்துக்கொள்ள முடியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4-ல் மக்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் என யாரும் இதுவரை இல்லை என மீம் கிரியட்டர்ஸ்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரம் நடந்துக்கொண்டிருக்கிறது.ஆனால் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.எனவே இந்த வாரம் சுசித்ரா வெளியேற அதிக வாய்ப்புள்ளது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் promo வெளியாகிவுள்ளது.அதில் சுசித்ரா, ரம்யா, பாலா ஆகியோரை பார்த்து என்ன சிரிக்கிறீங்க என்று கமல் கேட்க, பின்பு பாலாவிடம் இந்த rules break பண்ணாம ,கேம் ஓட spirit-அ கெடுக்காம இருந்தா உங்க டீம் மேட்டுகளும் சந்தோஷமா இருப்பாங்க, நீங்களும் முன்னேறுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று கூற, பாலா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போகிறார்.இனி வரும் வாரம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button