இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்

காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை – இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர்.

இந்திய எல்லைகளில் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் பயங்ரவாதிகள், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீதும், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவத்தினர் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்துவது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு ராணுவத் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்செரா எல்லைப் பகுதியில், இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சிலல் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றனர்.

இதனையடுத்து, அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒருவருக்கு படுகாயம் அடைந்த நிலையில், மேலும் 2 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடி விட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்ரவாதிகளிடம் இருந்து அதிநவீன ரக துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

19 Comments

  1. I?¦ve been exploring for a bit for any high quality articles or blog posts in this kind of space . Exploring in Yahoo I eventually stumbled upon this site. Studying this info So i am glad to show that I have a very good uncanny feeling I discovered just what I needed. I such a lot indubitably will make sure to do not omit this website and provides it a look on a continuing basis.

  2. This design is spectacular! You definitely know how to keep a reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Wonderful job. I really loved what you had to say, and more than that, how you presented it. Too cool!

  3. hi!,I like your writing very a lot! proportion we communicate extra approximately your article on AOL? I need an expert in this area to resolve my problem. May be that is you! Having a look ahead to look you.

  4. Pretty nice post. I just stumbled upon your blog and wished to say that I’ve truly enjoyed surfing around your blog posts. After all I’ll be subscribing to your rss feed and I hope you write again very soon!

  5. Hi! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using for this website? I’m getting fed up of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button